புதன், 5 மே, 2010

அன்பின் வண்ணமே

பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..

கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..


எதனுள்ளே தாங்குவேன்
எப்படித் தாங்குவேன்
தாங்க இயலா அன்பின் வலியை..

அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே...
***************************************************

காதல் கொண்டவள்
கண்களால் வரைகிறாள்
காதல் ஓவியத்தை..

வானவில்லைப்
போலஉருப்பெறுகிறாய்
நீவண்ணங்களின் அழகே...

ஆசையும் பாசமும்
கொண்டஅவள் இதய வண்ணங்களில்
எந்த வண்ணம் நீ...

52 கருத்துகள் :

சசிகுமார் சொன்னது…

//அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே...//


இக்காலத்தில் பல இளம்பெண்களுக்கு பிடிக்காத வார்த்தை, நல்ல கவிதை அக்கா

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனக்கா..

அகல்விளக்கு சொன்னது…

நயமான காதல் வெளிப்பாடு...

அருமையான கவிதை...

அக்பர் சொன்னது…

//ஆசையும் பாசமும்
கொண்டஅவள் இதய வண்ணங்களில்
எந்த வண்ணம் நீ...//

நல்ல கேள்வி

அருமை அக்கா.

சந்தனமுல்லை சொன்னது…

இரண்டாம் கவிதை பிடித்திருக்கிறது! :-)

Sivaji Sankar சொன்னது…

//அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே...//

:))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான கவிதை

அஹமது இர்ஷாத் சொன்னது…

//எதனுள்ளே தாங்குவேன்
எப்படித் தாங்குவேன்
தாங்க இயலா அன்பின் வலியை..//

சிறப்பான வரி... அருமை தேனக்கா....

ஈரோடு கதிர் சொன்னது…

ஏனுங்க...

கவிதை ரொம்ப சாதரணமா இருக்கு

க.பாலாசி சொன்னது…

//எதனுள்ளே தாங்குவேன்
எப்படித் தாங்குவேன்
தாங்க இயலா அன்பின் வலியை..//

அன்பின் வலியைத்தாங்கிப் பழகினால் சொர்க்கமாகும் சுமைகூட...

//ஆசையும் பாசமும்
கொண்டஅவள் இதய வண்ணங்களில்
எந்த வண்ணம் நீ...//

அருமை...

எவ்வளவு இளமையான கவிதைகள்...

//கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது//

இரண்டாம் வசந்தகாலம்....ம்ம்ம்.....

ரோகிணிசிவா சொன்னது…

//அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே.//
m m m ,superb salute paid for te one who turned u ,wat u r now,good narration ,

செ.சரவணக்குமார் சொன்னது…

இரண்டுமே மிகப் பிடித்திருக்கிறது தேனக்கா.

தக்குடுபாண்டி சொன்னது…

nice lines!!

நேசமித்ரன் சொன்னது…

ஆகா .. அருமை அற்புதம்னு சொல்ல ஆசைதான் ஆனா ...

ஹேமா சொன்னது…

தேனுவக்கா அழகான காதல் சொட்டுக்கள்.கடைசில கேள்வியில முடிச்சிருக்கீங்க.பதிலை நீங்களே சொல்லிடுங்க!

தமிழ் உதயம் சொன்னது…

வழக்கம் போல்,
வழக்கம் போல்,
வழக்கம் போல்
அழகா இருக்கு கவிதை.

Mrs.Menagasathia சொன்னது…

//பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..// அருமையான கவிதை அக்கா!!

அம்பிகா சொன்னது…

\\பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..\\
:-)))

Chitra சொன்னது…

அன்பானவளாக எனை மாற்றிய நீ
அப்படியே வாழ
கூட இரு அன்பின் வண்ணமே........ lovely! :-)

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

seemangani சொன்னது…

தூரிகை கலக்காத துய அன்பின் வண்ணம் அழகு தேனக்கா...

புலவன் புலிகேசி சொன்னது…

அன்பின் வண்ணமே அழகாய் இந்தக் கவிதை..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நினைவுகளின் தேக்கத்தால் கரைபுரண்டு ஓடுகிறது வார்த்தைகள் கவிதைகளாக . மிகவும் அழகுதான் . பகிர்வுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

nice & beauti full.
i like this .

D.R.Ashok சொன்னது…

எண்ணங்களின் வண்ணங்கள் அழகுங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசி

நன்றீ ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அகல்விளக்கு

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சந்தனமுல்லை

நன்றி சிவாஜி சங்கர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி டி வி ஆர்

நனி அஹமது இர்ஷாத்

thenammailakshmanan சொன்னது…

நன்றி கதிர்

நன்றி பாலாசி

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரோஹிணி

நன்றி சரவணன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தக்குடு பாண்டி

சரி நேசன்.. என்ன தடுக்குது...

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா

நன்றி ரமேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா

நன்றி அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்து

நன்றி தலைவன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி கனி

நன்றி புலிகேசி

thenammailakshmanan சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி பெயரில்லா

thenammailakshmanan சொன்னது…

நன்றி அஷோக்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

நான் அன்பின் வண்ணம் அக்கா!!!

Ananthi சொன்னது…

//பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..//

அட அட... அக்கா.. பின்னிடீங்க..
ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

thenammailakshmanan சொன்னது…

நன்றி மயிலு

நன்றி ஆனந்தி

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசி

நன்றிஸ்டார்ஜன்

நன்றி அகல்விளக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி சந்தனமுல்லை

நன்றி சிவாஜி சங்கர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி டி வி ஆர்

நன்றி அஹமத் இர்ஷாத்

நன்றி கதிர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலாசி

நன்றி ரோஹிணி

நன்றி சரவணா

thenammailakshmanan சொன்னது…

நன்றி தக்குடு பாண்டி


நன்றி நேசன்.. என்ன ஆனா ஆவன்னா..:))

நன்றி ஹேமா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ மேனகா

நன்றி ரமேஷ்

நன்றி அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்து

நன்றி தலைவன்

நன்றி கனி

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலிகேசி

நன்றீ பனித்துளி சங்கர்

நன்றி பெயரில்லா

thenammailakshmanan சொன்னது…

நன்றி அஷோக்

thenammailakshmanan சொன்னது…

ஆஹா சரியாகப் பார்க்காமல் திரும்ப நன்றி கூறிட்டேன்...:)) வைத்துக் கொள்ளூங்கள் இன்னொரு முறையும்...

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...