185.
3681.பறவைப்பார்வையில் படித்தேன்.
பண்பாட்டுச் சிக்கல், மரபு மீறல், பெண் உடல் எழுத்து, ஔவையின் மனமொழி, ஆண்டாள் எழுத்துக்களில் வெளிப்படும் பெண் மனம், திருமங்கையாழ்வார் எழுத்துக்களில் வெளிப்படும் பெண்மொழி போன்றதான ஆண் எழுத்து, குடும்ப அமைப்பில் தாய்மை எனும் பேரில் அடிமைத்தனம், லிங்க மைய வாதம், ஆண் மொழியைச் சிதைத்துப் பெண் தன் உளமொழியில் வெளிப்பட வேண்டியதன் அவசியம், கவிதை எழுதும் மனநிலை வாய்க்கப் பெறுவது பற்றி எல்லாம் அற்புதமான திறனாய்வு செய்திருக்கிறார் சாரதா.
நன்றி பகிர்வுக்கு சித் சார்.
#பெண்ணிய உளப் பகுப்பாய்வும் பெண் எழுத்தும்.
3682.தேனம்மை ஆச்சியின் எழுத்தில் வள்ளல் அழகப்பர்
3683.மாத்தூரில் இரண்டு நாய்கள் உள்ள பைரவர் விசேஷம்
#இலுப்பைக்குடியில் முன் பின்னாக இரண்டு நந்திகள் உண்டு. பக்கம் பக்கமாக இங்கு எழிலாக உள்ளன.
3684.சில பத்திரிக்கைகள் விட்டு விட்டு வெளியிடுகிறார்கள். வந்ததைத் தெரிவிப்பதுமில்லை. 🤔
3685.நல்ல முயற்சி. பதிப்புத்துறை மிகவும் பாதிப்புக்கு உள்ளான துறைதான். புத்தக விழாவுக்குப் பின் பல்வேறு பதிப்பகங்கள் அமேசானில் மின்னூலாக மாற்றம் பெற்றுள்ளன.
*பதிப்பகங்களின் நூல்கள்
3686.பேராசிரியர் டாக்டர் அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டி வள்ளுவர் பேரவை சார்பில் நடத்தப்பட இருக்கிறது.
சிறுகதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் சமூகசிந்தனையோடு அமையலாம்.
கதைகளை மார்ச் மாத இறுதிக்குள் மெ. செயம்கொண்டான், 4,தியாகராசன் தெரு, செக்காலை, காரைக்குடி என்ற முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.
ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் நடைபெறும் விழாவில் காரைக்குடியில் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு 10,000 இரண்டாம் பரிசு 7,000 மூன்றாம் பரிசு 5,000. சிறப்புப் பரிசாக 10 கதைகளுக்கு தலா 500 வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 98654 55036, 9626762894 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
3687.கொள்ளையா, கொடையா* .
#அரசியல்வாதிகள் பற்றிப் பேச எதுவும் இல்லை சகோ. நம் சக மனிதர்களிடம்தானே உரையாடவும் உரிமை கோரவும் முடியும்.
3688.As an atheist I value communism and applaud the achi to have taken this book for a review.
It must catch the attention of the maddening crowd caught by conversion,
saffron domination and godmen's money minting and Mammoth temple creation.
#இந்திய நாத்திகமும் மார்க்ஸிய தத்துவமும் நூல் பற்றிய என யூ ட்யூப் உரை குறித்து ஒருவரின் கருத்து.
3689.நீள்குருவியாய்ப் பறக்கிறது நொடி முள்
தட்டி விடப்பட்ட தந்திக் கம்பங்களாய் அசைகின்றன
நிமிடமுள்ளும், மணிமுள்ளும்.
3690.ஏழு நூல்கள் படித்துவிட்டேன். இரண்டு நூல்கள் பாக்கி
3691.திருச்செங்கோடு கோவிலிலிருந்து ஒரு பறவைப் பார்வை
3692.காரைக்குடித் தூண்களும் சிம்மங்களும்.
3693.எலக்ஷன் வரப்போகுதாம். தப்பித் தவறிக்கூட யாரைப் பத்தியும் பேசிரக் கூடாது. ;)
3694.பேரன் அழைக்கிறான். எமிரேட்ஸும் அழைக்குது. பயணம்தான் பேஜாரா இருக்குது.
ஹாரி பாட்டர் மாதிரி இந்தச் சிம்னிலேருந்து அந்தச் சிம்னிக்குப் போக முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும் :)
3695.கலைக்கதிர் !.
3696.மருதமலையேதான் ! டிஷ் டிஷ் !!
3697.சிம்ம யாளிகள் பொதுவாகத் தூண்களின் மேலே காட்சிதரும். இங்கோ தூண்களையே தாங்குகின்றன. (திருநாகேஸ்வரம் என நினைக்கின்றேன் )
3698.சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்..
3699.போயிட்டு வந்த ஞாபகார்த்தமா.. டச்சஸ்லேண்ட் கீஹோல்டர், டின் ஓபனர். 😉 😉
3700.ஜப்பான் டோக்கியோ எல்லாம் இல்லீங்கோ, காரைக்குடியேதான்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)