எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மார்ச், 2024

இசை குடிமானமும் இருபது லட்சமும்

 181.


3601. அத்தை கல்யாணத்தில் ஓலையில் எழுத்தாணி கொண்டு இசைகுடிமானம் எழுதுகிறார்கள் ஐயாவும் அத்தை மாமனாரும். 


இசைகுடிமானம் என்றால் திருமணப்பதிவு. Marriage Registration


3602.இதில் அத்தைகளுடன் நானும் இருக்கேன்



3603. சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதை பற்றி என் சித்தப்பா தன் நண்பர்கள் குழுமத்தில் பகிர்ந்த போது. 


நண்பர்களே, இந்த உண்மைக் கதை எனது அண்ணன் மகள் எழுதி மூன்றாவது பதிப்பு ஓடுகிறது. 

இந்தக் கதை எனது சுவீகாரம் சார்ந்து என்னை நாயகனாக வைத்து எழுதப்பட்டது. 

ஓய்வு இருக்கும் போது படித்து தங்கள் கருத்துகளைப் பகிருங்கள். நன்றி


நண்பரே இந்த உண்மைகதையை இப்போது படித்தேன் மிகவும் அருமை 

மகள் தேனம்மை மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்கள் 

அப்பச்சி post office Arunachalam cjettiyar மனதில் ஒரு ஆழமான கவலை இருந்த்தை 

தெரிவிக்கும் பதிவில் மெய்சிலிர்த்து விட்டடதுமறக்கமுடியவில்லை அப்பச்சி நினைப்பு இப்பொழுது வந்துவிட்டது எனக்கு


தேனு, மீண்டும் இப்போதும் படித்தேன். கண்ணீர் நிற்கவில்லை. வரிகளின் வலி. என்ன ஒரு எழுத்தோட்டம்.

 மறக்க முடியுமா. பழைய நினைவுகளை மீண்டும் அசை போட்டேன். 36 வருடங்கள் முடிந்து விட்டது. நன்றிகள் பல தேனு.


ஆமாம், செட்டியார் குடும்பங்கள் பலவற்றில் இம்மாதிரி நிகழ்வுகள் நிறையவே இருக்கும். 

அந்தக் காலத்தில் ஆறு, ஏழுக்குக் குறையாத பிள்ளைச் செல்வங்கள் நிறைந்திருக்கும்.


ஆனால், இக்காலத்தில் நாம் இருவர் நமக்கிருவர் என்றாகி பின்பு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிக் குறுகிப்போனது. 

இதன் வழியாக உறவுகளும் குறைந்து போய் மகிழ்ச்சியும் கரைந்து போனது. முன்பு எல்லாம் வீடு நிறைய பிள்ளைகள் - 

எனவே மகிழ்வுடன் வாழக் கூட்டுக் குடும்பங்கள். இப்போது அவை எல்லாம் மறந்து போனது, மறைந்தும் போனது.


- அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.


3604.என்ன அருமையான, நம் சமூகத்து வாழ்க்கை நீரோட்டம் இதில் காணப்படுகிறது. 

இதில் கண்டுள்ள பெரும்பாலானவை என் வாழ்விலும் நடந்துள்ளது. அதில் ஒரேயொரு மாற்றம். அது என்ன?

என் ஜாதகமும் ஸ்வீகாரம் போகக் கூடிய ஜாதகம் தான்.

பல குடும்பத்திலிருந்து வந்து ஸ்வீகாரம் கேட்டார்கள். அப்போது என் அப்பச்சி உயிரோடில்லை. 

என் மூத்த சகோதரர்கள் இருவரும் இதற்கு உடன்பட்டார்கள். ஆனால், என்னை பெற்ற என் ஆத்தாவோ இதற்கு மறுப்புச் சொல்லிவிட்டார்கள்.

காரணம்: எங்கள் வீட்டில் மூன்று தலைமுறைகளாக ஸ்வீகாரம் வந்தவர்கள் தான்.

என் தந்தை - அண்ணாமலை செட்டியார். என் ஐயா - நாராயணன் செட்டியார். என் பாட்டய்யா - அண்ணாமலை செட்டியார்.


3605.இந்த பதிவை என் நெஞ்சில் சுமப்பதை போல இந்தக் கைபேசி சேமிப்பிலும் வைக்க வேண்டிய ஒன்றுதான்.


--நன்றியும் வாழ்த்துகளும்.


3606.புக்ஃபேர் போகாமலேயே இந்த வருடம் வாங்கிய நூல்கள். 



3607.பால் பொங்கிருச்சா







3608.மகன் வீட்டில் ஸ்நோமேன் ❤





3609.சென்னை புக்ஃபேரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடான எனது 25 ஆவது நூல் "செட்டிநாட்டுக் கதைகள்" ஸ்டால் எண் 527 இல் கிடைக்கும்.




3610.ரொட்டி மிட்டாய்



3611.எதிரிகளிடமிருந்து என்னை நான் காத்துக் கொள்வேன். நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று கடவுளே -- வால்டேர்.

50 நூல்கள், அதுவும் கவிதை நூல்களின் ஆசிரியர் , தன் பல்வேறு பணிகளுக்கிடையிலும் கவிதை மனதைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் திரு. மனுஷ்யபுத்திரன்.

அதீதத்தின் ருசி, நீராலானது, இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் படித்து அசந்திருக்கிறேன். யூ ட்யூபிலும் பகிர்ந்திருக்கிறேன்.  விகடனின் பல்வேறு நூல்களுக்கும் யூ ட்யூபில் நூல் பார்வை கொடுத்திருக்கிறேன். 

என்னுடைய 8 கவிதைகள் சொல்வனத்தில் வெளியாகி உள்ளன. உயிரோசையிலும் சில.

மனதோடு பேசும், புதுப்பிக்கும் கவிதைகளை முரட்டுக் கவிதைகள் என்று கூறி இருப்பது முரண். தலைப்பும் கார்ட்டூனும் அதிர்ச்சி ரகம். 

படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரின் கவிதைகள் ஒரு உத்வேகத்தையும் ஆறுதலையும் தருபவை.  வருடந்தோறும் பூக்கும் குறிஞ்சிப்பூ போன்றவர். விகடன் வருத்தம் தெரிவிப்பதுதான் முறை. 

#மனுஷ்யபுத்திரன் #ஆனந்தவிகடன்


3612.திருமகள் தேடி வந்தாள்





3613.எங்கள் வீட்டுப் பெண்ணின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்.. யெஸ் யெஸ்.. வெள்ளைக்காரரேதான். 



3614.10,000 எழுதுறதுக்கே இங்கே நேரம் பத்தல. 35,000 மா  700 வார்த்தை 4 - 5 பக்கம் வரும். 200 - 250 பக்கம் எழுதனும்.

ப்லாக், ஃபேஸ்புக், வாட்ஸப், யூ ட்யூப் , 300 - 700 வார்த்தை நேர்காணல், கட்டுரை, சிறுகதை இப்பிடின்னு சுருங்கிருச்சு. 


3615.எனக்கு பலரோடு ஒத்து வரவில்லை. ஹாஹா இதேதான் என் ப்ராப்ளமும். 


3616.கேட்பாளர், பிரதம மந்திரி, அம்மாக்கள் பரிந்துரைக்கும் புத்தகம்

புத்தகம் என்னவெல்லாம் செய்யும் - இதையே ஒரு புத்தகமா போடலாம் சார்


3617.வேடியப்பன் முகநூல் பக்கத்தில் அ அ பணம் தான் பெஸ்ட் செல்லர் என்று போட்டிருந்தார். வாழ்த்துகள் சார்.


3618.இதுக்கே நைட் 10 - 12 வாரம் ரெண்டுதரம் வீட்டுக்காரர்கிட்ட திட்டு வாங்கிட்டு ஒப்பேத்துறேன். 

தொடர் சிந்தனை, யோசிப்பு இருந்தாதான் புனைவு எழுத கற்பனை பிறக்கும். கலைமகள் 900  மே இன்னும் ஆரம்பிக்கல.. 

அவருக்கு ரிடையராகி இன்னும் ரெண்டு பேங்க்ல கான்ட்ராக்ட்ல போய்ட்டு வந்துட்டு இப்பப் பொழுது போகல. எனக்கு பொழுது பத்தல. கல்யாணம், திருப்புகழ், திருவாசகம் முற்றோதல்கள், இன்னபிற 

நாவல் எழுதணும்னு தோணுது. முடியுமா பார்க்கணும்.


3619.ஆயிரம் மலர்களே மலருங்கள்



3620. பத்தொன்பது லெட்சத்து தொண்ணுத்தொம்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுத்து ஒன்பது. இன்னும் ஒண்ணு... இருபது லட்சம்..


 


டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...