எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 மே, 2023

களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்.

 163.


3241.புத்தகத் திருவிழா. வடமாய் இணையாமல் பிரியாய்க் கிடக்கிறேன்.

3242.எங்கூரு கானாடுகாத்தானிலும் இப்பிடி அழகழகா பாதை இருக்குதுங்கோ


3243.நெருங்கிய உறவினருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது சிலகாலம். இப்போது அவர் பூரணகுணம் என்றாலும் நாம் ஃபோன் செய்யும்போதெல்லாம் காதில் ஒலிக்கும் அவரது ரிங்டோன் அப்போது இருந்த களேபரத்தை நினைவுபடுத்திக் கலவரப்படுத்துகிறது

3244.புக்ஃபேருக்கு வரும் குழந்தைகள் எல்லாம் ஆங்கில நூலை நோக்கியே படையெடுக்கிறார்களாம். ஏனெனில் அநேகப்  பள்ளிகளில் ஆங்கிலம் & ஹிந்தியே கற்பிக்கப்படுகிறது. 

இவை இரண்டும் சேர்ந்து மெல்லச் சாகும் தமிழை சீக்கிரம் அழித்துவிடும் போலிருக்கு. என்ன கொடுமையிது செந்தமிழ்நாடே 

3245.என் அம்மாவின் வயது அவருக்கு. 

என் அம்மாவிற்கு மிகப்பிடித்த மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலைப் பாடியவர் அவர். தனிமையில் தலையில் அடிபட்டு இறந்த செய்தி கேட்டபோது என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம்...

-- அம்மா அப்பாவுடன் யாராவது கூட இருக்கவேண்டும். அட்லீஸ்ட் இரவு நேரங்களிலாவது துணைக்கு யாரையும் நியமிக்க வேண்டும். முதுமையும் தனிமையும் அச்சுறுத்துகிறது.

 #அஞ்சலிகள் வாணிம்மா

3246.எனது 22 ஆவது நூல் " மகாபாரத துணைக் கதைகள்". பக்கம் 154. விலை ரூ. 150/- பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது. 

புக்ஃபேருக்குச் சென்று ஸ்டால் எண் 595 & 596 இல் வாங்கினால் 20 சதவிகிதம் விலை குறைப்புச் செய்து வாங்கலாம். 

நம் இதிகாச புராணங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளேன். 

இதில் பெரும்பான்மையான கதைகள் திருச்சி பதிப்பு தினமலர் சிறுவர்மலரில் வெளியானவை.

3247.அன்பான வாழ்த்துக்கள் சார். அவ்வப்போது வந்து படித்தாலும் புத்துணர்வு ஏற்படுகிறது. 

எங்களுக்காக இன்னும் நிறைய எழுதுங்கள். 

உங்கள் எழுத்துக்களில் எங்கள் சோர்வுகள், ஆயாசங்கள், பிரச்சனைகள், எல்லாம் மறந்து, உயிர்த்தெழுகிறோம். எப்போதும் அன்பு.

#மனுஷ்யபுத்திரன். 


3248.சாதனை அரசிகள்.                  - 50/ - 30/
ங்கா.                                              - 50/ - 30/
விடுதலை வேந்தர்கள்.          - 50/ - 30/
ஆத்திச்சூடிக் கதைகள்.         - 40/ - 25/
கீரைகள்                                       - 60/ - 40/
மஞ்சளும் குங்குமமும்.          - 70/ - 70/
வளையாபதி குண்டலகேசி -150/ - 135/
நாககுமார காவியம்.               - 110/ - 100/
நீலகேசி                                        - 210/ - 190/
ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்- 200/ - 180/


மொத்தம் 830 ரூபாய். 800/ ரூபாய் ஆகிறதுடா. முதல் புத்தகங்கள் நான் போட்டது. மஞ்சளும் குங்குமமும் மதுரை தானம் அறக்கட்டளைக்காகப் போட்டது. கடைசி நாலு புக்கும் பப்ளிஷர் எனக்கு பத்துபர்சண்ட் ரிடக்‌ஷன் செய்து அனுப்பியது. :)

#சிறைக்கைதிகளுக்கு என் நூல்களைப் பரிசாக வழங்க தலைமை ஆசிரியை, தங்கை கலைவாணி அசல்விலைக்கு வாங்கிக் கொண்டார். 

3249. Book rate 300 rs pages 336, Ymca ground, 20% discount only on stall purchase 595&596,  Jan 6-22nd

154 pages , 150rs - 20% discount only on stall purchase

595&596

My 21st book published by bharathi pathippagam and its available in chennai book fair. சாணக்கிய நீதி பதவுரை பொழிப்புரையுடன். பக்கம் 336. விலை ரூ. 300/- புக்ஃபேருக்குச் சென்று ஸ்டால் எண் 595 & 596 இல் வாங்கினால் 20 சதவிகிதம் விலை குறைப்பு செய்து வாங்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்நூல் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று மொழியாக்கம் செய்துள்ளேன். கிமு 300 க்கு முற்பட்ட நூல் இது. பக்கம் 336. விலை ரூ. 300/-

3250.மகாபாரத துணைக் கதைகள். பக்கம் 154. விலை ரூ. 150/-

3251."தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் " 59 பிரபல எழுத்தாளுமைகளுடன் நீர் பற்றிய எனது நினைவலைகளும் இடம் பெற்றுள்ளது இந்நூலில். 

இம்மாபெரும் தொகுப்பை அளித்துள்ள அன்புத்தோழி, கவிஞர் மதுமிதாவுக்கு நன்றி. ஸ்நேகா பதிப்பக வெளியீடு. விலை ரூ. 550/-


3252.சில்வர்ஃபிஷ் பதிப்பகம் வெளியிட்ட எனது நூல் "நன்னெறிக் கதைகள்" இரு தொகுப்புகளும் சென்னை புக்ஃபேரில் ஸ்டால் எண் Stall # 18, 40, F42, 99 & 100, 119, 151, 156, 452, 625 & 626. ஆகியவற்றில் கிடைக்கும்

3253.இத ரிடர்ன் எடுத்துக்க மாட்டாங்களா. இம்மாதிரிப் பொருட்களை எல்லாம் எப்பிடி டிஸ்போஸ் பண்றது .. ஹ்ம்ம். 

#பி எஸ் என் எல் ஃபோன். போன இடுகையில் படத்தைப் போட்டுட்டேன் :)

3254.ரெண்டு தரம் ரொட்டி சுட்டுத் திங்க இதையெல்லாம் வாங்கி இப்பச் சீண்டாமக் கிடக்கு.



3255.குட்டிப் பிள்ளையார் மருமகள் கைவண்ணம்


3256.ஒரே மாசத்துல நடந்து நடந்து ஃபிட்டாயிடனும். 😂🤣



3257.நித்தமும் அன்னை அன்னம் பாலிக்கப் பசித்துண்ணும் தந்தை



3258.தீபம் பேசும்.





3259.நாகம்மாஸ் ரெஸிடென்ஸி 😳😳




3260. Eiffel Tower 🤩





4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...