எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1496 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1496 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 மே, 2020

வட்டாரப் பழமொழிகள் - 7.

1496. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்

1497. சும்மா கிடந்த கோழிக்குப் போய் குருணையைப் போடுவானேன். அது கொண்டையக் கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்.

1498. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

1499. அவ தடுக்குக்குள்ள புகுந்தா இவ கோலத்துக்குள்ள புகுந்துருவா

1500. வலது காதுல சொல்றது எல்லாம் இடது காதுல போயிருச்சா
Related Posts Plugin for WordPress, Blogger...