எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
140 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
140 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

வட்டாரப் பழமொழிகள் - 9.

1536. வைர ஊசின்னு வயித்துல குத்திக்கிற முடியுமா

1537. சமத்தி சந்தைக்குப் போனாளாம் வட்டி கிண்ணியா மாறிருச்சாம்

1538. ஒக்கச் சிரிச்சா வெக்கமில்லை.

1539. தாயைக் கொல்லாத தொழில்

1540. மெத்தப் படிச்ச மூஞ்சூறு கழனிப்பானையில் வழுக்கி விழுந்துச்சாம்
Related Posts Plugin for WordPress, Blogger...