1416. ஆட்டைக்
கடிச்சு மாட்டைக் கடிச்சுக் கடோசீல மனுஷனையே கடிச்சிச்சாம்
1417. ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டுல போட்டுருவாள்/ன்
1418. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
1419. எள்ளு எண்ணெய்க்குக் காயுது எலிப்புழுக்கை எதுக்குக் காயுது.
1420. ஆடு பகை குட்டி ஒறவா?