எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ரைன் நீர்வீழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரைன் நீர்வீழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரைன் நீர்வீழ்ச்சி.மை க்ளிக்ஸ். RHINE/RHEINFALL.MY CLICKS.


75 அடி உயரத்தில் இருந்து பாயும் அருவியைத் தூரத்தே இருந்து பார்த்தால் அவ்வளவு உயரம் தெரிவதில்லை. ஆனால் இதன் அருகே படகுச் சவாரி செய்யும்போது தெரியும் இதன் உயரம்.  490 அடி அகலம் இருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம். தூரத்தே தெரிவதுதான் வொர்த் கேஸில் எனப்படும் வியூ பாயிண்ட். இங்கிருந்து ரைன்நதியைப் பார்வையிடலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...