வரும் வார பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்கான கேள்வி:
----------------------------------------------------
இந்தியாவில்
வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக
தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பற்றி உங்கள்
கருத்து என்ன?...