164.
1791*காப்பி ஆற்றும் தட்டு என்று ஒரு பாத்திரத்தை இங்கே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர் ஏன் வந்தது என்று தெரியாது. ஆனால் அது எது என்று பின்னே வருது.. பார்ப்போம்.
நண்பர் திரு வைகோ சார் ( வை கோபாலகிருஷ்ணன் சார் )எங்க ஊர் பக்கம் புழங்கும் பாத்திரத்துக்கு எல்லாம் என்ன பேர் என்று குறிப்பிட்டு எழுதும்படி முன்னே ஒரு இடுகையில் சொன்னதாக ஞாபகம். எனவே கிடைத்தவற்றைப் புகைப்படம், பேரோடு போட்டிருக்கிறேன்.