எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 15 ஆகஸ்ட், 2013
புதன், 14 ஆகஸ்ட், 2013
சுதந்திரம் பெற்றோமே.. தன்னிறைவு பெற்றோமா.
வல்லரசு நாடாகும் தகுதி பெற்றிருக்கிறது இந்தியா.. ஆனால் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டதா. மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் தேசம் நம்முடையது.
“government of the people by the people and for the people,”டெமாக்ரடிக் கண்ட்ரி. அரசை நாம்தான் தேர்வு செய்கின்றோம். ஒவ்வொரு லெஜிஸ்லேடிவ் மெம்பரையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். வாக்குச் சீட்டு என்னும் வலிமையான துருப்புச் சீட்டு நம் கையில் இருக்கு. ஆனால் நமக்கு பொதுவான அரசியல் ஆர்வமோ அறிவோ இல்லை. நமக்கு யார் பணம் கொடுப்பாங்கன்னு ஓட்டுப் போடுறாங்க மக்கள். தற்காலிகமான பலன்களில் மூழ்கி நிரந்தர பலன்களை இழக்கிறார்கள். காமராஜ் மாதிரி, கக்கன் மாதிரி சேவை செய்யும் அரசியல்வாதிகள் நம் இளைஞர்களில் இருந்து வரவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)