எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொடுத்தலும் எடுத்தலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடுத்தலும் எடுத்தலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2015

கொடுத்தலும் எடுத்தலும்.

3.4.86.

5. கடன்களைக்
கொடுக்கவேண்டுமென்ற
நிதானத்தில்தானே
இருந்தன
அந்தப் பறவைகள்.
பின்னும் ஏன்
இந்த
இராட்சச வலி..?

இதுவோ
கொடுத்தலும்
எடுத்தலும் வேண்டா
பாழ் உலகம்.
Related Posts Plugin for WordPress, Blogger...