எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஏலையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏலையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 13 செப்டம்பர், 2019
செவ்வாய், 10 செப்டம்பர், 2019
ஏலையா பத்ரிக்கையின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.
ஏலையா என்றொரு பத்ரிக்கையின் ஆசிரியராய் இருந்து நடத்தி வந்தவர் மட்டுமல்ல. இன்றளவும் இராவணன் என்ற புனைபெயரிலும் தன் அசல் பெயரிலும் வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வருபவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர், ஐடிஎன் தொலைக்காட்சியின் ப்ரைம் நிகழ்ச்சிகள் நடத்துபவர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். இவரை ஜெர்மனி சென்றபின் சந்தித்தேன். புதியவர்கள் என்று கருதாமல் தம் குடும்பத்தில் ஒருவர் போல இவர்கள் குடும்பத்தினர் எம்மை நடத்தினார்கள். மிகுந்த மகிழ்வாய் இருந்தது.
2014 இல் முதன்முதலில் நண்பரானதும் உலக பெண்கள் தினத்துக்காக திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள் எம்மிடம் கேட்டதும் நான் உடனே இன்பாக்ஸில் இதை எழுதி அனுப்பினேன். ((அந்த வருடம் நிகழ்ந்த ஹம் காமாட்சி அம்மன் திருவிழாவில் எங்கள் சின்ன மகன் சபாரெத்தினம் திருமிகு முருகதாசன் அவர்களையும் திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தான். ))

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)