எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அறவாணர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறவாணர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 நவம்பர், 2016

அறவாணர்கள்.

வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறப்புக் கூட்டத்திற்காக ( 24/10/2016 ) எழுதியது.

அர்த்தநாரீசன் அரிகரனென்று
அர்த்தசாமம் கோயில் சுற்றுவோரே
அவர்களாய்ப் பிறப்பெடுத்த எங்களை
அலியென்று கிலி கொண்டீர்
அரவாணர்கள் என்று கேலி செய்தீர்
அரவானின் துணையர்கள் நாங்கள்
அறவாணர்கள் என்று என்றுணர்வீர்.

Related Posts Plugin for WordPress, Blogger...