எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 ஜனவரி, 2022

சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.

 சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ். 18 . 11. 2021  குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ” சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்”  என்னும் தலைப்பில் எனது 23 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.


இலைகளில் இத்தனை ஐட்டங்களா?

 

1. துளசி ரொட்டி

2. ஆலு மேத்தி

3. மேத்தி தேப்லா

4. முளைக்கீரை தயிர்க்கூட்டு

5. சுக்குடிக்கீரை கழனிச்சாறு

6. அகத்திக்கீரை மண்டி

7. அரைக்கீரை துக்கடா

8. முள்ளுமுருங்கை தோசை

9.முருங்கைக்கீரை அடை

10. தூதுவளை ரசம்

11. வல்லாரை வத்தக்குழம்பு

12. புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

13. கொத்துமல்லி கட்லெட்

14. புதினா புலவ்

15. கருவேப்பிலைக் காய்ச்சல்

16.பொன்னாங்கண்ணிப் பொரியல்

17. முள்ளங்கிக் கீரை துவட்டல்

18. சேம்பு இலை உசிலி

19. பாலக் பனீர்

20. கடுகுக்கீரை சப்ஜி

21. வெங்காயத்தாள் பச்சடி

22. சோம்பு இலை ரொட்டி

23. கோஸ் சௌமின்

இது நான்காவது குட்டி புக்.

முன்பே 

1. 30 வகை பிரியாணி , குமுதம் சிநேகிதிக்காக.ஆகியன வெளியாகி உள்ளன.

நன்றி குமுதம் சிநேகிதி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...