எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 17 ஜனவரி, 2022

வகைவகையான கிழங்குகளில் வாய்க்கு ருசியான ரெஸிப்பீஸ்.

வகைவகையான  கிழங்குகளில் வாய்க்கு ருசியான ரெஸிப்பீஸ்கிழங்கு வகைகளில் முழுமைச் சமையல்

 


1. கருணைக்கிழங்கு சாஸேஜ்

2. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

3. சேனைக்கிழங்கு கூட்டு

4. சேப்பங்கிழங்கு சாப்ஸ்

5. வள்ளிக்கிழங்கு பொரியல்

6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ்

7. மரவள்ளிக்கிழங்கு புட்டிங்

8. ஒடியல் கூழ்

9. பீட்ரூட் கோளா

10. பிடிகருணை மசியல்

11. ஆலு புஜியா

12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

13. வெள்ளை முள்ளங்கிச் சட்னி

14. சிவப்பு முள்ளங்கிப் பச்சடி

15. சிறு கிழங்கு பெப்பர் ஃப்ரை

16. ஆரோ ரூட் கஞ்சி

17. இனிப்பு உருளை தோசை

18. பச்சை மஞ்சள் குழம்பு

19. மாவடு இஞ்சி மண்டி

20. கேரட் பாயாசம்


இந்த ரெஸிப்பீஸ் 30.12. 2021 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

2 கருத்துகள்:

 1. எல்லாமே அருமை. ஒரு சிலது புதிய ரெசிப்பிஸ்.

  வாழ்த்துகள் தேனு

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...