எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் 


பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு 

திருமதி சுபாஷிணி திருமலை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா.

நாள்: 08.11.2020. ஞாயிற்றுக்கிழமை  நேரம்: காலை 11.00 மணி.

நிகழ்ச்சி நிரல்

11.00. இறை வணக்கம்.
11.05 வரவேற்புரை: திரு. பாமா. மனோகரன் தலைவர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் 
11.10. தலைமை உரை: திரு. பாரதி மணி எழுத்தாளர் மற்றும் திரைப்பட நாடகக் கலைஞர் பெங்களூரு, அவர்கள்.
11.20: திருமதி சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தல்: திரு. சு. கிருஷ்ணகுமார்  திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
11.25: வாழ்நாள் சாதனையாளர்  விருது மற்றும் விருதுக்கான காசோலை  வழங்கிப் பாராட்டிப் பேசுபவர்: திரு. திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியர் அமுத சுரபி சென்னை  அவர்கள். 
11.40: வாழ்த்துரை:
பேராசிரியர். M A சுசீலா எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர். மதுரை
திரு  T விப்ர நாராயணன் தலைமை ஆசிரியர் இந்து மேல்நிலைப் பள்ளி சென்னை
திரு மோகன் கிருஷ்ணமூர்த்தி காந்திய சிந்தனையாளர் சென்னை
திருமதி. S.A பத்மாவதி (MAA) எழுத்தாளர். சென்னை.
திரு சந்தியா நடராஜன். பதிப்பாளர்.சென்னை
திரு R.ரவீந்திரன் சமூக ஆர்வலர் RAAC கோவை.
கவிதாயினி தேனம்மை இலட்சுமணன் கரூர்
திரு. R.T தீர்த்தாரப்பன் தென்காசி ( TKC அவர்களின் கொள்ளுப் பெயரன்)
திரு.வே. முத்துக்குமார்.எழுத்தாளர்  நெல்லை.
12.10: திருமதி சுபாஷிணி அவர்களின் ஏற்புரை
12.25: நன்றியுரை திரு. B. V செந்தில் குமார் செயலாளர் திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
12.30. விழா நிறைவு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...