எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 மார்ச், 2015

பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.


பிறந்தநாள் வாழ்த்துகள்  என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். 

“ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள். ” 

இதுக்கு அடுத்த காலகட்டம் வாரமலர், தொலைக்காட்சி போன்றவற்றில் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பார்த்தது.

நமக்கெல்லாம் வீட்ல இருக்கவங்க நினைப்பு வந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பாங்க. ஆனால் முகநூல் வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 5 வருடமா பிறந்தநாள் வாழ்த்துகள் அதிகரிச்சுக்கிட்டே வருது. 

அதில் சிலவற்றை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.என் மதிப்பிற்குரிய அண்ணன்.
Damodar Chandru Anna :-
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் பதிவுகளை மட்டுமே படித்து அவரின் ரசிகனானேன்..பிறகு ஈரோடு சங்கமத்தில் அவரின் கணவருடன் கலந்து கொண்ட பொழுது அறிமுகமானோம்..ஒரு சமயம் நான் ஒரு ஓட்டைக் கேமராவில் என்னுடைய பேத்தி ஆராதனாவின் குழந்தைப் பருவத்தை படமாக எடுத்துத் தள்ளினேன்..அப்பொழுது 2012 ஆம் வருடம் என் சின்ன மகனின் திருமணம் உறுதியானது..வரும் விருந்தினர்களுக்கு ஏதாவது புத்தகம் பரிசளிப்போம் என்று எண்ணியிருந்தேன்..தேனம்மையின் குழந்தைகள் கவிதை நிறைய வாசித்திருந்த காரணத்தினால் ஆராதனாவின் போட்டோவை வைத்து அந்தக் கவிதைகளை புத்தகமாக போடலாம் என்று அவரிடம் கேட்ட போது மறுப்பேதும் சொல்லாமல், போடுங்கள் அண்ணா என்று அன்பாகச் சொன்னார்..பிறகு நண்பர் செல்வகுமார் முயற்சியால் அந்த கவிதைத் தொகுப்பு மிக நன்றாக வந்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றது.. இப்போது என் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருக்கும் என் சகோதரிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்வாங்கு வாழ என் குடும்பத்தினருடன் எனது வாழ்த்துகளும்...


http://honeylaksh.blogspot.in/2012/02/blog-post_18.html


 ராஜ் சிவா சுந்தர் சகோ புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி இருந்தார்.ப்ரகாஷ் ராமசாமி சகோ.

Prakash Ramaswami. 
இன்று ... எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமே ரொம்ப பிடித்த கவிதாயினியின் பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நீடூழி வாழ்க வளமுடன் தேனம்மை லக்ஷ்மணன். Thenammai Lakshmanan 

அன்புத் தங்கை லல்லி:-
Lallitha Murali. :-
அன்பென்றாலே அம்மா..அக்காவும் அப்படித்தான்..பெயருக்கேற்றார்ப் போல் மிக இனிமையானவள்..கொள்ளைச் சிரிப்பழகி..அக்காவுடன் நட்புக் கரம் கோர்த்து,அன்று இருந்தது போலவே இன்றும் எந்தவித மாற்றமோ,அன்பில் குறையோ இல்லாது நட்புடன் அன்பாய்,அம்மாவாய்,அக்காவாய் நல்ல தோழியாய்,பயணித்து ஏழு வருடங்கள் ஆகிறது...

நான் இங்கு வந்த புதிதில்,கதற கதற விடாது போஸ்ட் போட்டு அலற வைத்தேன்.. முதன் முதலில் ப்லாக் எழுதிய பெருமைக்குரிய மனுஷி..கவிதையோ,கட்டுரையோ,சமையல் குறிப்போ,பேட்டியோ,கோலங்கள் இப்படி எதுவாய் இருப்பினும் அக்காவை மிஞ்ச ஆள் இல்லை...இது லைக் கமெண்ட்டை தாண்டி ஒரு விதமான குடும்ப நட்பு...பேச ஆரம்பித்தால் குத்தால் அருவி போல் சரசரவென மனதில் உள்ளதையே அப்படியே ப்ரசவிப்பாள்..முரளி அக்காவிற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் “லேடி ரஜினிகாந்த்”...எத்தனயோ நட்புக்கள் நம்முடன் புதிது புதிதாய் கை கோர்த்தாலும் இவளின் நட்பு மாசற்றது..இப்படி நிறைய சொல்லலாம் இவரைப் பற்றி தெரியாதவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்..என் மனம் கவர்ந்த மிகவும் நெருக்கமானவர் இங்கு வந்த நாள் முதல்..

லவ் யூ அக்கா ஹக்ஸ்...இன்றும் போல் என்றும் மாறாச் சிரிப்புடனும்,இதே அன்போடு சந்தோசமாக எல்லா வளமும் பெற்று,நலத்துடன் வாழ்க நீடுழி..நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் வானத்தனை அன்போடும் காதலோடும்.. Thenammai Lakshmanan
feeling loved.


அன்புத் தோழியும் டாக்டருமான காயூ.

Gayathri Sreekanth. :-

Thenammai Lakshmanan many many happy returns of the day/ have a great year ahead


அன்பு சகோதரி ஏஞ்சல் ஃபிஷ்

Cherubs Crafts. :-
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ! Thenammai Lakshmanan

இனிய நண்பர் செல்வம். இவர் என்னுடைய படைப்புகளை எங்கு பார்த்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புவார். என்னுடையது என்று மட்டுமல்ல. முகநூல் தோழ தோழியர் அனைவரின் படைப்புகளையும் எடுத்துப் போடுவார்.

Selvam Ramasamy :-

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
— with Thenammai Lakshmanan.அன்புத் தம்பி ப்ரபு:-

Prabahar Prabhu :-
Thenammai Lakshmanan..நாளும் நலமாய் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..

அன்புத் தம்பி ரமலான்.

Ramalan Deen :-நாளை(14-7-2014) பிறந்தநாள் கானும்
முகநூலில் எனக்கு கிடைத்திட்ட முத்துக்களில் ஒன்று
வலைப்பதிவில் பதிவுகளால் வலம் வரும் வலைப்பூவரசி
சாதனைப்பதிவாளர்களை இனம் கண்ட
சாதனை அரசி
அன்ன பட்சியை அழகாய் தந்திட்ட
புன்னகை அரசி
சிறந்த மேடைப்பேச்சாளர்
எமது சிவகங்கை மண்ணிலிருந்து
ஜொலித்திடும் மாணிக்கங்களில் ஒன்று
அன்பு கனிவான பேச்சால் அனைவரையும் நட்புபாராட்டும்
எனது பாசத்திற்குரிய அக்கா திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வணங்கி உங்களோடு இணைந்து வாழ்த்துவதில்
பெருமையடைகிறேன் எனதருமை நட்பூக்களே...MY ADVANCE WISHES AKKOOOVVV...MAY ALLAH BLESS U & YOUR FAMILY ...
  

அன்பு சகோ பன்னீர்.

Paneerselvam Sumathi.  ( photo then b day 14 )


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியும் மன நிறைவும் என்றும் உங்களுடன் இணைந்திருக்க வாழ்த்துகிறேன் .வளமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன் .இந்த இனிய நன்னாளில் ! வாழ்க வளமுடன் .. வாழ்க பல்லாண்டு ! Thenammai Lakshmanan


நண்பர் சுகுமார் சுவாமிநாதனின் வாழ்த்து.  ( புகைப்படத்தில் )

மதிப்பிற்குரிய ராதா மேம்.

Radha Sudharsanam 

அன்பு நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் — with Thenammai Lakshmanan.

அன்பிற்குரிய சகோ சாந்தகுமார்

shanthakumar sago

உறவுப் பூங்காவில் இரு கவி மொட்டுக்கள் இன்று தங்கள் பிறந்த தின இதழ் விரிக்கின்றன அம்மொட்டுக்களை வாழ்த்து விழிகளினால் உங்களோடு சேர்ந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன் அன்பூக்களே...

இனிய பிறந்த தின நாள் வாழ்த்துக்கள் திருமதி.Thenammai Lakshmanan அக்கா மற்றும் திரைத்துறைப் புகழ் கவிஞர் திரு.Palani Bharathi.

சுப்ரமணியன் ராமகிருஷ்ணன் சார் வாழ்த்துபேராசிரியர் சம்பந்தனின் வாழ்த்து.

Rasiah Gnana பிறந்த நாள் வாழ்த்து!

கண்ணியக் கரைகள் சூழ்ந்த கவிமலர்த் தடாக மேயுன்

திண்ணிய வரிகள் போன்றே தேடிய வாழ்நாள் என்றும்
மண்ணிலே சிறந்து நின்று மக்களும் துணையும் பேணிப்
புண்ணிய வழியில் செல்லப் போற்றினோம் பிறந்த நாளில்!

இரா.சம்பந்த
ன்

நண்பர் மலர் மன்னனின் வாழ்த்து.
 
K.s. Malarmannan
தேனுக்கே இனிப்பான வாழ்த்துக்கள் சொல்ல நான் ஒன்றும் பெரியவன் அல்ல........! என்ற போதும் நான் தேனை சுரக்கும் மலர் என்பதால் இன்று மட்டும் அன்னையாக இருந்து ஆசிர்வதிக்க அனுமதி வேண்டும்....!!! தமிழ் போல வாழ்க பல்லாண்டு.......! !!!!!!!!!!நண்பர் சுதாகரின் வாழ்த்து.

Sudhakar Veerabadran

அன்பு சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன். நலமுடன்.. என்றென்றும்..!அன்பு லாவியின் வாழ்த்து.

லாவண்யாவாகிய நான்

மாமா மனசுக்கு மட்டும் தேனாக இனிக்காமல், எங்க எல்லோருக்கும் சகோதிரியா, தோழியா, அருமையான எழுத்தாளரா என பல முகம் காட்டும் நின் புகழ் நீடித்து வாழட்டும் உங்கள் அழகிய புன்னகையைப் போல....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


சிந்துவின் வாழ்த்து.

shindhu :-
உன்னைப் பார்த்தே தினமும் பூக்க முற்படும் தாழை'யாக நான்...
உன்னைப் போலவே தினமும் பூக்க பன்னிரண்டு வருடம் தவம் இருக்கும் குறிஞ்சி மலர்...
உருவகம் காட்ட முற்ப்பட்டு தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே இல்லாதவளுக்கு!
எப்படி சொல்ல முயன்றாலும் அத்தனைப் பஞ்சம்- என் சொற்களுக்கும் கற்பனைக்கும் உன்னை எழுத!!!
ஆயினும் விழைகிறேன். அன்புத் தோழியாதோழன் அழகுத் தேவதைக்கு அன்பான வாழ்த்துகள் கூற...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
#இனிய #பிறந்தநாள் #வாழ்த்துக்கள் அன்புடன் எஸ்.ஸிந்தூநண்பர் கண்ணனின் வாழ்த்து.

வழக்கறிஞர் கண்ணன்

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்


நண்பர் குமரேசனின் வாழ்த்து.

Kumaresan Asak

பெற்றவர்தம் இயக்கத்தின் கொடையே பிறப்பு. மற்றவர்க்காக இயங்குதலே வாழ்வின் சிறப்பு.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.அகத்தியன் சாரின் வாழ்த்து.

Su Po Agathiyalingam

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! அறிவைத் தேடிக்கொண்டே இரு! அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு ! சாதியை உதறு! மதத்தை மற!மனிதனை நினை!உழைப்பை நம்பு! அன்புடன், சு.பொ.அகத்தியலிங்கம்

தோழி கீத்ஸின் வாழ்த்து. 

Geetha Mathivanan
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தேனம்மை. எழுச்சிமிகு எழுத்துக்களோடும் என்றும் மலர்ந்த மகிழ்நிறை முகத்தோடும் அன்பின் உறவுகளோடும் ஆரோக்கிய வாழ்வோடும் நீடூழி வாழ அன்பான வாழ்த்துக்கள் தோழி.

தங்கை புவனாவின் வாழ்த்து

Bhuvaneswari Manikandan

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன் அக்கா. பூப்போன்ற உங்களிடம் தமிழ் தேன் அருந்தும் வண்டுகளின் வாழ்த்துக்கள்

நண்பர் கண்பத்தின் வாழ்த்து.

Ganpat Visvanathan

Wishing you a very happy Birthday ....God bless you with joy , happiness and health ! Enjoy your special day in a very special way !


நண்பர் ஸ்ரீராமின் வாழ்த்து.


Sriram V.S.

A Very Happy Birthday to you. Health, Happiness, Peace and Prosperity in Abundance to you always.

 

 நண்பர் இருங்கோவேளின் வாழ்த்து. :-

Irungovel A Pothiadia

அன்பு சகோதரி, பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலமாய், வளமாய், சர்வ மங்களத்துடன் நல்வாழ்வு நீங்கள் வாழ நான் வணங்கும் அன்னை மதுரை மீனாக்‌ஷி அருள் புரிவாரக!. அன்புடன் சகோதரன், -முனைவர் அ போ இருங்கோவேள்


நண்பர் நந்தகுமாரின் வாழ்த்து.

Nanda Kumar
தினம்தினம் மதிக்க படவேண்டியவர்கள். நீங்கள் இன்று மட்டும் வாழ்த்துவதில் உடன் பாடு இல்லாதவன் ..இருந்தாலும் ... ..எனது வாழ்த்துக்களை ..பதிவு செய்கிறேன் ...மதி நுட்பம் கொண்ட நீங்கள் உலகில் பல சாதனை செய்ய வாழ்த்துகள், தாய் ,தோழி . மனைவி ,மகள் .என்று பல கட்டங்களில் மனித வாழ்வில் இயங்கி வரும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.நண்பர் சூரியாவின் வாழ்த்து.

Surya Suryanarayanan

இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்... வாழிய வளமுடன்.. கனியின் சுவையாய்.... தமிழின் இனிமையாய்... தென்றலின் குளுமையாய்.. முழு நிலவின் ஒளியாய்... வாழ்வில் என்றும் மகிழ்வாய்.. நீடு வாழ்க.. நீங்காப் புகழுடன்..


அன்பின் ராஜிக்காவின் வாழ்த்து.

Raji Krish
ஒவ்வொரு வருடமும் நாம் வயதை கடந்து போகும் போது...நம் சொந்தங்களும் நட்புகளும் சூழ்ந்து நமக்கு.. பிறந்த நாள் வாழ்த்துகளும்.... ஆசிர்வாதம் கூறும் போது.. இயற்கையின் அழகில் நாம் மறுபடியும் குழந்தையாகிறோம்.. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்..வாழ்க என்றும் வளமுடன்...♡♡ என் இனிய அன்பு தோழியுமான செல்ல தங்கை தேனிம்மா..வாழ்க வளர்க என்றும் வளமுடன்... என்றும் அன்புடன் ராஜிக்கா

மிக்க மிக்க நன்றி மக்காஸ். தன்யளானேன். வாழ்க வளமுடன் , நலமுடன், பல்லாண்டு. :) 

முகநூல் பக்கத்தில் சுவரை மறைத்து வைத்திருந்தும் பேரை டாக் செய்தும்  உள்டப்பியிலும் மற்ற நிலைத் தகவல்களிலும் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :)

6 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. மலரும் நினைவுகளாக அத்தனைப் படங்களும் செய்திகளும் அருமையோ அருமை. அனைவருக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. என் வாழ்த்துக்களும் அக்கா!! படங்களும், வாழ்த்துக்களும் நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. சும்மா படித்துத்தான் நான் வலைப்பதிவிற்கு வந்தேன்.அதன்மூலம் நிறைய பெரியவர்களின் நட்பு எனக்கு கிடைக்கிறது.கடந்த காலத்தை மலரும் நினைவுகளாக மலர்ந்தபடங்களும்,செயதிகளும் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. நன்றி தனபாலன் சகோ

  நன்றி கோபால் சார்

  நன்றி ப்ரியசகி

  நன்றி கணபதி அப்பன் சார்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...