சனி, 19 மார்ச், 2016

கம்பர் விழா – 2016கம்பர் விழா – 2016

கம்பன் கழகத்தார் வருடா வருடம் நிகழ்த்தும் கம்பர் விழா இந்த ஆண்டு (2016 ஆம் ஆண்டு) வரும் மார்ச் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. அனைவரும் வருக. கம்பரசம் பருகுக.


திரு சா. கணேசன் அவர்களால் நிறுவப்பட்டு கம்பனடி சூடி திரு பழனியப்பன் அவர்களால் வழி நடத்தப்பட்டு வரும் காரைக்குடி கம்பன் கழகத்தில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்திருக்கின்றேன்.


கம்பர் விழா முதல் மூன்று நாட்கள் கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண மண்டபத்திலும் நான்காம் நாள் நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலிலும்  நடைபெறுகிறது.

நோக்கர்களும் வாக்களிக்கவும், மேல் முறையீடும் எதிர்வாதமும் அதன் பின் நடுவர் தீர்ப்பும்  கம்பர் விழாவின் சிறப்பு.

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.! அன்பர்கள் அனைவரும் வருக.

5 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள் அக்கா...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தகவலுக்கு நன்றி. விழா வெற்றிபெற வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழைப்பிற்கு நன்றி. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ

நன்றி விஜிகே சார்

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...