வியாழன், 24 ஏப்ரல், 2014

அன்ன பட்சிக்கு காவிரி மைந்தனின் வாழ்த்து.

எண்ணத்தை எடுத்துச் சொல்லும் திறமையதும்..
என்றைக்கும் வற்றாத சொல் வளமும்..
எழுத்தின்மேல் உமக்கிருக்கும் ஆர்வமும்
இன்றைக்கு வடிவம்பெரும் அழகுதான்..
அன்னபட்சி எனும் நூல் வெளியீடு - அறிந்து
அகம் மகிழ வாழ்த்துக்களை வழங்குகின்றேன்!!
உங்களது இலக்கியப் பயணம் வெல்லட்டும்..
எதிர்காலம் உங்கள் பெயர் சொல்லட்டும்...
அன்புடன்
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்  சங்கம்
பம்மல்  சென்னை 600 075
தற்போது  -  அபுதாபி - அமீரகம் 
டிஸ்கி:- அன்ன பட்சி நூல் வெளியீட்டுக்காக கண்ணதாசனின் தாசர் திரு காவிரி மைந்தன் அனுப்பிய வாழ்த்து மடல். நன்றி காவிரி மைந்தன் அவர்களே. 

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 


4 கருத்துகள் :

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

ஸ்கூல் பையன் சொன்னது…

வாழ்த்துக்கள் மேடம், ஞாயிறன்று சந்திக்கலாம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நிகண்டு

நன்றி ஸ்கூல் பையன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...