எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு:-

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு வரும் ஞாயிறு மாலை 5. 30 மணிக்கு சைதாப்பேட்டையில் உள்ள அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. சென்னை மக்களும் பதிவர்களும் கட்டாயம் வாங்க. இந்த சமயத்தில் வெளியூரில் இருந்து சென்னை வந்திருக்கும் நண்பர்களும் பதிவர்களும் உறவினர்களும் வாங்க.

பொன்மாலைப் பொழுதில் விமர்சனத்தைக் கூட ஆராய்ச்சிக் கட்டுரைபோல் அழகாய் வடித்து அமிழ்தினும் இனிய மொழி பேசும் தோழி, பல்துறை வித்தகி, தமிழச்சி தங்கபாண்டியன்,


எந்த நிகழ்வையும் சட்டென்று உற்சாகத்துக்கு மாற்றும் நண்பர் செல்வகுமார்,


கருத்தாழமிக்க கவிதைகளால் மனதைக் கொள்ளை கொண்ட கயல்விழி ஷண்முகம்,

என்றென்றும் கவிதைகளை வாசித்தும் நேசித்தும் பூசித்தும் வரும் கவிதைக் காதலன் அகநாழிகை பொன் வாசுதேவன் ஆகியோரோடு சந்திக்கலாம்.வாருங்கள். :)

8 கருத்துகள்:

 1. நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தேனம்மை!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 3. அருமை. நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபாலன் சகோ

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி நிகண்டு

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி இளங்கோ

  நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...