எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஜூலை, 2013

”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனம்.

புன்னகை உலகத்தில்  ராமலெக்ஷ்மியின்  “ங்கா” விமர்சனம்.


ஏப்ரல் மாத புன்னகை உலகத்தில் ராமலெக்ஷ்மி எழுதிய “ங்கா ”  என்ற என்னுடைய குழந்தைக் கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது.

இது முன்பே  அதீதத்திலும், அவரின் வலைத்தளத்திலும் வெளியானது. என் வலைத்தளத்திலும் பகிரப்பட்டது.

புன்னகையிலும் வெளிவந்தமைக்கு நன்றிகள். ராமலெக்ஷ்மிக்கும் புன்னகைக்கும்.

என்னுடைய புத்தகங்கள் ” சாதனை அரசிகள் “ மற்றும் “ ங்கா” கிடைக்குமிடம்.:-

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை.

மீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.

விஜயா பதிப்பகம் - கோவை

வம்சி புக் ஸ்டால் - திருவண்ணாமலை

அபிநயா புக் சென்டர் - சேத்தியாதோப்பு.

வள்ளல் அழகப்பர் பதிப்பகம். காரைக்குடி. 


8 கருத்துகள்:

  1. அன்பின் தேனம்மை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால்

    நன்றி சீனா சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி கோமதி மேடம். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்துக்களும் அன்பான பாராட்டுகளும் தோழி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...