செவ்வாய், 9 ஜூலை, 2013

ஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.


முகநூலில் ஸ்டேடசாக போட்ட கவிதை ஒன்றை ஃபேஸ்புக் பரணில் பகிர்ந்திருக்கிறார்கள். அது குங்குமத்திலும் வெளியாகி உள்ளது.

அந்தக் கவிதை.

கிறுக்கல்கள் என்கிறார்கள்
ஒற்றை வார்த்தையால்
எல்லாம் சிதைக்கும் மனிதர்கள்..

சிறுமி ஓவிய நோட்டில்,
பட்டாம் பூச்சிகள் காற்றில்,
பறவைகள் மரங்களில்,
சாரல் சுவர்களில்,
வரையும் ஓவியங்களை..:)

 நன்றி குங்குமம் & ஃபேஸ்புக் பரண்.


6 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

அழகான கவிதை தேனக்கா..

Tamizhmuhil Prakasam சொன்னது…

அழகான கவிதை சகோதரி. வாழ்த்துகள்.

கீத மஞ்சரி சொன்னது…

மனம் தொட்ட கவிதை. குங்குமத்திலும் ஃபேஸ்புக் பரணிலும் வெளியானமைக்கு வாழ்த்துக்கள் தோழி.

ஸ்கூல் பையன் சொன்னது…

வாழ்த்துக்கள்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி ப்ரகாசம்

நன்றி கீதா

நன்றி ஸ்கூல் பையன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...