சனி, 27 ஜூலை, 2013

துபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.

எனது நண்பர் காவிரி மைந்தனிடம் இருந்து வந்த ஜி மெயில் இது.இதில் என் அன்பு சகோதரர் கவிமதி துபாய் சிறப்பிதழில் கவிஞர்கள் அனைவரது ஹைக்கூக்களும் இடம் பெற வேண்டும் என்று விழைகிறார். எனவே இதைப் படித்துவிட்டு  இதன் படி அனுப்புங்கள்.  
/////இச்சிறப்பிதழில் "தமிழ்த் தேர்"  கவிஞர் பெருமக்கள் அனைவரது ஹைக்கூ கவிதைகளும் வரவேண்டும் எனவே இச்செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

எனக்கு அனைவரது மின்னஞ்சல் முகவரியையும் அனுப்புக நான் தனித்தனியாக அனைவருக்கும் மடலிடுகிறேன்.

உங்கள் குறிப்புக்காக:

1. படைப்பாளியின் பெயர்
2. வசிப்பிடம் /தாயக முகவரி   
3. ஒளிப்படம் (விரும்பினால்) 
4. நன்கொடை 20 திர்கம்கள்.
5. ஹைக்கூ வந்து சேரவேண்டிய கடைசி நாள்:   25 செப்டம்பர் 2013

குறிப்பு: 
படைப்பாளர் தாயக முகவரிக்கு சிறப்பிதழ் அனுப்பப்படும்.

இதை உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் கலந்துக்கொள்ள அழைக்கவும்.
      
நன்றிகள் ////


3 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...