திங்கள், 18 பிப்ரவரி, 2013

தீக்கதிரில் ..

சாஸ்த்ரி பவனில் நடைபெற்ற மகளிர் தினவிழா ( 2011) வுக்கு டாக்டர் கமலா செல்வராஜை சிறப்பு விருந்தினராகவும். என்னை சிறப்புப் பேச்சாளராகவும் அழைத்திருந்தார்கள். பெண்களுக்கான சங்கம் ஒன்றும் தலித் பெண்களுக்கான சங்கம் ஒன்றும் இணைந்து செயல்படுகிறது அங்கு. அந்த நிகழ்வில் டாக்டர் பெண்களின் கர்ப்பகால சிகிச்சைகள் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.
நான் டாக்டர் மாதினியிடம் பேட்டி கண்டிருந்த படியால் கர்ப்பத்துக்கு முன்னும் செக்கப் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன் .  தற்போது பணிபுரியும் அவர்கள் ரிட்டையர்மெண்டுக்கு பின்னான நாட்களில் சமூக சேவையில் ஈடுபட்டு பலருக்கும் சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன் . அது தீக்கதிரிலும், வேலூர் பதிப்பு தினமலரிலும் வெளிவந்தது.  நன்றி தீக்கதிர்.

4 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அமைதிச்சாரல் சொன்னது…

அருமை தேனக்கா.. நல்ல கருத்தைச் சொல்லியிருக்கீங்க.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மலர்

நன்றி சாந்தி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...