செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அவர்களின் உரை.. சாதனை அரசிகள் புத்தகம் ஜனவரி  8 அன்று ( பபாசியில் ) டிஸ்கவரி புத்தக நிலைய ஸ்டாலில் வெளியிடப்பட்டது. என் கணவர் வெளியிட முதல் காப்பியை நடிகர் மற்றும் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு . பாரதி மணி அவர்களும் , இரண்டாம் காப்பியை கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.
அப்போது திரு பாரதி மணி அவர்கள் ஆற்றிய உரை இது. வந்து தலைமை ஏற்றுச் சிறப்பித்து அருமையான உரையோடு வெளியிட்டமைக்கு நன்றி பாரதி மணி ஐயா.

புத்தகம் கிடைக்குமிடம்.

1. டிஸ்கவரி புத்தக நிலையம் , சென்னை.

2. மீனாக்ஷி புக் ஸ்டால், மதுரை,

3. விஜயா பதிப்பகம், கோவை

4, வம்சி புத்தக நிலையம், திருவண்ணாமலை.

5. வி. ஏ. அபிநயா புக்ஸ். சேத்தியாதோப்பு.

 

3 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மலர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...