எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..


வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களில் சிலர் என் வலைப்பதிவை படித்து வருவதாலும், முகநூலில் நான் எழுதும் கவிதைகளைப் படிப்பதாலும் இந்த புத்தக வெளியீடு முடிந்தவுடன் ஆன்லைனில் புத்தகம் கிடைக்குமா என விசாரித்தார்கள். அதற்கான முயற்சியை தொடங்கலாம் என நினைக்கிறேன்.அதற்குமுன் சகோதரர் வேடியப்பன் தன்னுடைய டிஸ்கவரி புத்தக நிலையம் மூலம் புத்தகம் தேவைப்படுவோருக்கு கூரியர் சர்வீஸ் மூலமும் அனுப்பி வைக்கிறார்.

என்னுடைய புத்தகம் அவருடைய இந்த லிங்கில் வாழ்க்கை, சுயமுன்னேற்றம், பதிவர் நூல்கள் என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் மற்ற பதிவர்கள், எழுத்தாளர்களின் நூல்களும் கிடைக்கின்றன. எனவே எந்த புத்தகம் வேண்டுமானாலும் தேவைப்படுபவர்கள் டிஸ்கவரி புத்தக நிலையத்தின் இந்த லிங்கை க்ளிக் செய்து புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கலாம்.

டிஸ்கவரி புக் பேலஸ்.


உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...