எனது பதிநான்கு நூல்கள்

சனி, 7 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் விழா அழைப்பிதழ்:-


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதர, சகோதரி மற்றும் தோழமைகள், வாசகர்கள், உறவினர்கள் அனைவரும் வருக..!!!


என்றும் உங்கள் அன்புடன், ஆதரவுடன் தேனம்மைலெக்ஷ்மணன்.

டிஸ்கி:- நன்றி லேடீஸ் ஸ்பெஷல், நண்பர்கள் ஜீவாநந்தன், செல்வ குமார், அன்பு சகோ வலைமனை சுகுமார், அன்பு சகோ வேடியப்பன்.:)

14 கருத்துகள்:

 1. தேனம்மை, இன்றைய வலைச்சரத்தில்
  நீங்கள் அடையாளம் காட்டிய சாதனை அரசி சிறந்த ஆசிரியர் விருது பெற்ற லூதுர் ராணி அவர்களைப் பற்றி பகிர்ந்து இருக்கிறேன்.

  உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள். சாதனை அரசிகளை சந்திக்க மிக்க ஆவலுடன்... பா.கணேஷ்.

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் தேனம்மை!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள். சாதனை அரசிகளை சந்திக்க காத்திருக்கிறோம் மேடம்

  பதிலளிநீக்கு
 5. மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தேனு.நீங்கள் விரும்பி அழைத்தும் நான் விரும்பியும் என்னால் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை.இலாப நோக்கின்றி மனநிறைவொன்றினையே குறிகோளாக்கி புத்தகத்தை வெளியிட்டுள்ளீர்கள்.செரிந்த மனநிறைவுடனும் எண்ணற்ற லாபத்துடனும் ஆரம்பமே அமர்களமாகட்டும்.மேலும் மேலும் பற்பல புத்தகங்கள் வெளியிட்டு சாதனை பல புரிய என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் சந்தோஷ்த்தில் நானும் கலந்து கொள்கீறேன்
  வாழ்த்துக்கள் தேன்ககா
  ஜலீலா

  பதிலளிநீக்கு
 7. நன்றி சாந்தி

  நன்றி கோமதி

  நன்றி கணேஷ்

  நன்றி சிநேகிதி

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி ரமேஷ்

  நன்றி குமார்

  நன்றி ராஜி

  நன்றி ஜெய்

  நன்றி சரவணன்

  நன்றி ஸாதிகா

  நன்றி ஜலீலா

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...