எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 மார்ச், 2010

ஆ..! "சாமி"

பார்க்க ரிஷபம் போலவே
பரிசுத்தமாய்..
கம்பீரக் கொம்புகள்..
கழுத்தில் மாலைகள்..
நெற்றியில் குங்குமம்..
சைவத்தின் தொகுப்போ...
எழுத்தெல்லாம் செங்காவி...

காற்றெல்லாம் அகவிதைகள்..
விளைந்தபின் கோயில் மாடாய்...
எதன்மீதோ நம்பிக்கை
உய்விக்க வந்ததென்று ..
நல்லவேளை....!!!
எழுத்தோடு எரிந்தது எல்லாம்...
காடெல்லாம் கருங்காலி..
அது சாதுத்தோல் போர்த்திய
சினைப் பன்றி....

ஆசாமியெல்லாம் சாமியல்ல...!!!
அந்தர்யாமி...!!!

39 கருத்துகள்:

  1. நீங்க சொல்லும் ஆசாமி நித்யானந்தர் தானே?

    பதிலளிநீக்கு
  2. ரவி என்ன கேள்வி இது?

    அக்கா, சுட சுட சூடான கவிதை..நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. அக்கா.......... புரியுது....... புரியுது....

    பதிலளிநீக்கு
  4. எல்லாரும் கட்டுரை எழுதினா, நீங்க கவிதை எழுதுறீங்க.

    பதிலளிநீக்கு
  5. //ஆசாமியெல்லாம் சாமியல்ல...!!! //

    ரிப்பீட்டேய்...........

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கை வைத்தவர்களை தான் குற்றம் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  7. ers (Nagappan) I cant publish ur video here

    so im not able to publish ur comments too...

    பதிலளிநீக்கு
  8. இன்று அதிர்ந்து போயிருக்கும் அவருடைய பரிதாபமான பக்தர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கோபம் தொற்றும்.

    பதிலளிநீக்கு
  9. உங்க பாணியில் பதிலா.

    என்னத்த சொல்ல...

    பதிலளிநீக்கு
  10. நியூஸ் பார்த்ததும் சுடச்சுட எழுதிய கவிதை போலிருக்கு. comparitively his wiriting was good. யாரைத்தான் நம்புவதோ...

    பதிலளிநீக்கு
  11. //ஆசாமியெல்லாம் சாமியல்ல...!!! //

    இதத்தான் படிச்சு படிச்சு சொல்றோம்.. யாரு கேட்கறாங்க..:(

    பதிலளிநீக்கு
  12. இனிமேலாவது திருந்துங்கள் மனிதர்களே,ஆண்டவனை நம்புங்கள் ஆனால் நான் தான் ஆண்டவன் என்று கூறும் எவனையும் நம்பாதிர்கள். நல்ல பதிவு அக்கா.

    பதிலளிநீக்கு
  13. ///அது சாதுத்தோல் போர்த்திய
    சினைப் பன்றி...///
    மிகச் சரியான சொல். இதுபோன்ற நாய்களால் நமது மதத்திற்கும், கலாச்சாரத்துக்கும் அவப்பெயர்.
    தகாத வார்த்தைகள் என் நாவில் வருவதால் இதற்குமேல் இதுவும் சொல்ல இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  14. என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    உங்கள் எழுத்தில் பொறி பறக்கிறது...

    //சாதுத்தோல் போர்த்திய சினைப் பன்றி//

    இது போன்ற போலிகளுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் எங்கே போனார்கள்?

    இந்த காலத்தில் யாரையும் அவ்வளவு எளிதாக நம்ப முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

    பதிலளிநீக்கு
  15. ரைட்,ரைட் நடத்துங்க! ஹா,ஹா,ஹா.அல்பத்திற்கு அழகான கவிதையா?

    பதிலளிநீக்கு
  16. நல்லா இருக்குது இந்த கவிதை. என்னிக்கு மனுசங்க தன்ன நம்பாம சாமிய நம்ப் ஆரம்பிச்சாங்களோ அன்னிக்கே இந்த மாதிரி சாமியாருங்க நடமாட ஆரம்பிச்சுடாங்க நாட்டுக்குள்ள.

    பதிலளிநீக்கு
  17. அகம் பிரம்மாஸ்மி என்று ஒருவன் தன்னை அறிந்து கொள்ளும்வரை போலிகள் பெருகத்தான் செய்வார்கள்.

    சுட சுட தந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  18. அது சாதுத்தோல் போர்த்திய
    சினைப் பன்றி....
    //////////

    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  19. ஏன் ஒருவனை சாமியார் என பறை சாற்றிபின்னாலொடுகின்றனர் மக்கள்...மக்கள் மீதுதான் குற்றம்..

    பதிலளிநீக்கு
  20. ஹாஹாஹா..உண்மையை நயம் பட உரைத்துவிட்டீர்கள் சகோ தேனம்மை.

    பதிலளிநீக்கு
  21. //அது சாதுத்தோல் போர்த்திய
    சினைப் பன்றி....//
    பன்றிகளைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைக்கிறார்களே அதை என்ன சொல்ல தேனு

    பதிலளிநீக்கு
  22. இன்னும் எத்தனை போலி சாமியார் வந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  23. @ரவி :-என்ன கேள்வி இது ரவி..?
    @செந்தில் நன்றி
    @சித்ரா ... நல்லது
    @ காவேரி கணேஷ் நன்றி
    @சை கொ ப நன்றி

    பதிலளிநீக்கு
  24. @ ராம் ஆமாம் ராம் அல்ப மானிடர்கள்
    @அப்துல்லா நன்றி
    @தமிழ் உதயம் ..உண்மை
    @ செல்வா உண்மைதான்
    @அக்பர் ...என்ன சொல்வது

    பதிலளிநீக்கு
  25. @ ஷஃபி நன்றி
    @உண்மை நாய்க்குட்டி மனசு
    @உண்மை பட்டியன்
    @உண்மை சஷி
    @உண்மை அறீவு ஜீவி

    பதிலளிநீக்கு
  26. @ராமசாமி நன்றி
    @விஜய் நன்றி
    @பிரபு நன்றி
    @புலிகேசி நன்றி
    @ஸாதிகா நன்றி

    பதிலளிநீக்கு
  27. @தியாவின் பேனா நன்றி
    @கண்மணி உண்மை
    @கட்டபொம்மன் நன்றி
    @ ஸ்டார்ஜன் நன்றி
    @ திவ்யாஹரி உண்மை

    பதிலளிநீக்கு
  28. ஆமாம் மயில் நீங்க சொன்னது உண்மைதான்

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு
  30. @ சிவாஜி சங்கர் நன்றி
    @ கோபி நன்றி
    @ சாந்தி லெக்ஷ்மணன் நன்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...