எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 நவம்பர், 2023

பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.

 175.

3481.பைசா நகரின் சாய்ந்த கோபுரம்..



3482.கும்பகோணம் பாரடைஸ் ரெஸார்ட் & கரூர் கோயிலின் காமதேனு





3483.அப்பா & பிள்ளைகளுடன் குதுப் மினாரில்


3484.பாராளுமன்றத்தின் முன்



3485.எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ இவதான் 😉



3486.கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோவிலில் இயற்கைச் சாளரங்கள்.





3487.பெருமாள் ஸ்பெஷல். கும்பகோணம் ஒப்பிலியப்பன், மேலக்காவிரி வரதராஜப் பெருமாள், அரியக்குடி திருவேங்கடமுடையான்.





3488.காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் காந்தி சிலை..



3489.Yellow and orange colours.. Vaastu va irukumo






3490.Ravoyi maa intiki




3491.எமிரேட்ஸ் என்பது பறக்கும் கண்டெய்னர். ஒரு வரிசைக்கு 10 சீட்கள்.


ஒருமுறை பெங்களூர் டு திருச்சி இண்டிகோவில் ஏறி அமர்ந்ததும்  இறக்கி விட்டார்கள். டெக்னிகல் கோளாறு என்று விமானி மன்னிப்புக் கேட்டார். 

ஏர்ப்போர்ட்டிலேயே தனி லௌஞ்சில் அமரவைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கினார்கள். அதே ஃப்ளைட் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்பட்டது. இரவில் திருச்சியில் இருந்து 

காரில் காரைக்குடி ட்ரைவ் செய்வதுதான் மகனுக்கும் கணவருக்கும் சிரமமாய் இருந்தது.


3492.இங்கே லஞ்ச் டைம்..




3493.பட்டணத்தில் பூதம் படத்துல வர்ற ஜாடி மாதிரியே இருக்குல்ல.. வெறும் க்ரோட்டன்ஸ் ஜாடிதான்.



3494.Nachos with dip ..







3495.கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சிருச்சு. ஃபோட்டோ இப்பத்தான் கண்ணுல பட்டுச்சு. சென்னை ஏர்போர்ட் கிருஷ்ணா & ராதா



3496.நிறைய போட்டி அறிவுப்புக்களுக்கு நன்றி. டைம் பத்தல. 

தனியா சிந்திக்கக் கூட முடியல. இப்ப ஷேர் செய்வதெல்லாம் ஆல்ரெடி டன் வொர்க்ஸ். மாதம் 4 கட்டுரைகள் ( சினிமா, ஆன்மீகம், பெண் ஆளுமைகள், கருப்பை ) எழுதவே நேரத்தைத் துரத்துறேன்.  சிறுகதை இப்ப தொடுவானம் ஆயிருச்சு.

தேனுகாவின் கிரியேட்டிவ் மெனோபாசிட்டி பற்றிய கட்டுரை ஏனோ ஞாபகம் வந்தது


3497.என்னது. நேஷனல் அலர்ட் டேயா.. பயந்தே போயிட்டேன்.



3498.அப்பத்தா ஆயாக்கள் அரவணைப்பே இல்லாமல் போனதும் ஒரு காரணம். 

மாறிவிட்ட உணவுப் பழக்கம். உளுந்தங்களி ;கேப்பைக் கூழ்; கவனரிசி;பழைய சோறு;பழுப்பான கல்லுப்பு;கருப்பட்டி;சீரகச்சம்பா; குதிரைவாலி; குறுவை அரிசி;அவல்; கைக்குத்தல் அரிசி;திருகையில் அரைத்த பருப்பு வகைகள்; உலக்கை/குந்தானியில் இடித்த மாவு வகைகள்; அம்மியில் அரைத்த துவையல் மசாலாக்கள் ஆட்டுக்கல்லில் அரைத்த மாவு வகைகள்/உரலில் இடித்த இட்லிப்பொடி;தோசைப்போடி; இடியப்பமாவு போயே போச்சு.இவைகளும் காரணமே.சிறு தானிய வகைகளையும் மறந்தோம்.தேன்; தினைமாவு;சத்து மாவு;வேங்கரிசி மாவு இன்ன பிறவும் காணோம்.

அவிச்ச நாட்டுச் சோளக் கதிரு;அவித்த பனங்கிழங்கு; ஈச்சங்கிழங்கு;கொட்டிக்கிழங்கு; களாக்காய் ; ஈச்சங்காய்;க்ளாக்காய்ப் பழம்;ஈச்சங்காய்ப் பழம்; நாட்டு நவாப்பழம்; அரு நெல்லிக்காய்; நாட்டு இலந்தைப்பழம் அரிதாகிப்போனதாலும்..... கம்புச்சோறு/கம்பங்களியும் காணாமல் போனதும் கா"ரணமே".


3499.பெண்மை, தாய்மையை வியந்து பார்க்காத மனிதர் உண்டா.. சொல்லப்போனால் தாய்மை கிடைக்குமிடமெல்லாம் சேய்களாகிறோம். 


3500.அபிராமி அந்தாதி, தங்க மழைக்குப் பின் நான் ரசித்துப் பாடிய பாடல் இது. இசை இலக்கணமெல்லாம் இருக்காது. ஆனால் வாய்விட்டுப் பாடும்போது  புற,அக சிந்தனைகள் மறைந்து மனம் லேசாகிறது. 

https://youtu.be/Cj8-E5PXk7Q?si=TfbyRNZN8TBnZjhA

1400 க்கும் மேற்பட்ட பாடல்களை எனது சேனலில் ஆவணப்படுத்தி இருக்கிறேன். Devotional songs, religion  என்ற playlist இல்.நடைப்பயண பக்தி இலக்கியம் என்றே பல கவிஞர்கள் பற்றித் தொகுத்து புத்தகம் எழுதலாம். அருட்கவி கு. செ. ராமசாமி இவர்களில் அதி முக்கியமானவர். 

உங்களிடம் இருக்கும் அரிய பாடல்களை ஃபோட்டோ எடுத்தோ முடிந்தால் ஸ்கேன் செய்தோ எனக்குத் தனித்தகவலில் அனுப்பிட வேண்டுகிறேன்.

பால் வேறுபாடு மறைந்து தாயாய்த் தோழியாய்க் காதலியாய், யாதுமாய், எல்லாமுமாய் அம்பாளை உய்த்துணர முடிவது இப்பாடலின் பேரின்பம். 

கனவுதாசன் சாருக்கு மீண்டும் நன்றி.




4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...