1456. இரும்பு
பிடிச்ச கையும் செரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காது
1457. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்
1458. இரையெடுத்த பாம்பு மாதிரி சுருண்டு கிடக்கான்
1459. குருடனைப் போய் ராஜபார்வை பாருன்னா எப்பிடிப் பார்ப்பான்
1460. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.