எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வம்சி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வம்சி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 டிசம்பர், 2014

கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின்  ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

வியாழன், 4 டிசம்பர், 2014

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.


புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் , நீ சொன்னால் காவியம்.” என்ற திரையிசைப் பாடலைக் கேட்டிருக்கலாம்புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அந்தப் ஒரு பாடல் மனதில் ஓடியது. நிச்சயம் இந்தப் புத்தகம் ஒரு காலகட்டத்தின் காவியம்தான்.


நாடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் சாதனை நாட்டிய பாரதி மணி சாரின்பல நேரங்களில் பல மனிதர்கள் இவரது இலக்கியப் பயணத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். புள்ளிகள் கோடுகள் கோலங்களை அதன் அடுத்த ரீச்சிங் பாயிண்ட் என்று சொல்லலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...