எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பே இட் ஃபார்வேர்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பே இட் ஃபார்வேர்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 நவம்பர், 2020

பே இட் ஃபார்வேர்ட் - ஒரு பார்வை.

 ஒருவர் நமக்கு ஒரு உதவி செய்கிறார். நாம் அதை மூன்று பேருக்குத் திரும்பிச் செய்வோம். இதுதான் கான்செப்ட். அந்த உதவி பெருகிப்பல்கி பலருக்கும் நன்மை அளிக்கும். இதை வைத்து எம் எல் எம் , பொருள் விக்கிறதுன்னு ( பலரை ஏமாத்துறதுல்ல) மேலும் பலர் இதில் இறங்கி நஷ்டமடைஞ்சிருக்காங்க. இது அதுவல்ல. ரியல் உதவி. உடம்பாலோ மனதாலோ தேவை ஏற்படின் பொருளாலோ உதவுதல்.இதை 2000 இல் வெளிவந்த இந்தப் படம் எப்பிடி அழகா சித்தரிக்குதுன்னு பார்ப்போம். ஆனா முடிவுதான் கொஞ்சம் இல்ல ரொம்பவே அழ வைச்சிடுச்சு. 


Related Posts Plugin for WordPress, Blogger...