எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காட்டுத்தனமான காதலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காட்டுத்தனமான காதலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 டிசம்பர், 2017

தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.

சரசர சாரக்காத்து வீசும்போது சாரைப் பார்த்துப் பேசும்போது இந்தப் பாடல் முழுவதுமே ஒருமாதிரி இயல்பும் ரிதமும் மனதைக் கவரும்.  ஹீரோயினுக்கென்று எந்த விசேஷ அலங்காரமும் இல்லாததுபோல சுற்றி இருக்கும் இயற்கைக் காட்சியும் யதார்த்தமாக இருக்கும்.


கடல் படத்தில் இரு பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதில் இது ரொம்ப பிடிக்கும். அடியே அடியே என்ன என்ன செய்யப்போறே. என்று கேட்பது அழகு.  கார்த்திக் மகனும் ராதா மகளும் வித்யாசமான அழகுள்ள ஜோடி. காட்டுத்தனமான அழகுன்னும் சொல்லலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...