எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
டெய்சி எட்வின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெய்சி எட்வின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லமா, மம்மி செல்லமா..

டெய்சி எட்வின் இவர் என் முகநூல் செல்லத் தங்கைகளில் ஒருவர். இவர் லண்டன் வானொலியில் ANCHOR AND RJ.  இவரது காதலா காதலா என்ற தலைப்பில் வரும் கவிதைகளும் குறும்பு கொப்பளிக்கும் ஸ்டேடஸ்களும் சோ ஸ்வீட். இவரிடம் நம்ம வலைப்பதிவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

டெய்சி நீங்க அப்பா செல்லமா.. அம்மா செல்லமா. 
Related Posts Plugin for WordPress, Blogger...