ஆத்தாள் என்பவள் நம் அகத்தில் இருப்பவள், ( இல்லத்தில் ) அகத்துள் ( உள்ளத்தில் ) உறைபவள். அதனால்தான் ஆத்தா *381 என்றழைக்கின்றோம் என்றார் ஆடிப்பூரத் திருவிழாவில் முத்தமிழ் மன்றத்துக்காக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் உரையாற்றிய திரு கம்பனடிசூடி பழனியப்பன் ஐயா அவர்கள்.
நம்ம ஊர்களில் அம்மனையே ஆத்தா என்றுதான் அழைப்போம். மாரியாத்தா, காளியாத்தா என்று அதே போல் காரைக்குடியைக் காக்கும் தெய்வங்களை கொப்பாத்தா, முத்தாத்தா என்று அழைக்கிறோம். வீட்டுப் படைப்பு தெய்வங்களை அக்கினியாத்தா, மாறாத்தா, அடக்கியாத்தா, மெய்யாத்தா என்று அழைக்கிறோம். என்றார்கள்.
இன்னும் இன்னும் இலக்கியத்திலும் ஏனைய இடங்களிலும் ஆத்தா என்று சொல்லப்பட்ட இடங்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசிய அவர்கள் ஆத்தா என்று தமது பாடல்களிலே சொன்ன இருவரை முக்கியமாகக் குறிப்பிட்டார்கள். . அந்த இருவர் நமக்கெல்லாம் தெரிந்த இருவர்தான் இருவருமே யோகியைப் போன்றவர்கள், இல்லறவாசிகள்தாம்.
ஒருவர் பட்டர், இன்னொருவர் பட்டினத்தார் ஒருவர் இல்லறத்தில் இருந்தும் யோகியைப் போன்றே இருந்தவர் அவர் அபிராம பட்டர். இன்னொருவர் இல்லறத்திலிருந்து துறவறம் பூண்டவர். அபிராமி அந்தாதியில் குறிப்பிட்ட நூற்பயனில் அவர் பாடுகிறார் இப்படி.