***அமேஸானில் என் 67 ஆவது மின்னூல், “இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள 111 விதமான சட்னி, சாம்பார், துவையல் வகைகள்” வெளியாகி உள்ளது
இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள 111 விதமான சட்னி, சாம்பார், துவையல் வகைகள்
https://www.amazon.in/dp/B0DYDH6V75
விலை ரூ.100/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
***அமேஸானில் என் 68 ஆவது மின்னூல், “நீர்க்காதல்” வெளியாகி உள்ளது
நீர்க்காதல்
https://www.amazon.in/dp/B0D9R7GVX7
விலை ரூ.50/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
***அமேஸானில் என் 69 ஆவது மின்னூல், “கருப்பை நம் உயிர்ப்பை” வெளியாகி உள்ளது.
கருப்பை நம் உயிர்ப்பை
https://www.amazon.in/dp/B0DSG63R9Z
"பெண் என்று பூமிதனில் பிறந்திட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்று பாரதியார் பாடியது பெண் உடல்நலம் குறித்துப் பேசுவதற்குப் பொருந்தும்.
"ப்யூபர்டி" என்னும் பருவமடைதலில் தொடங்கி மெனோபாஸ் வரைக்கும் ஏன் அதன் பின்னும்கூட பெண் தனது உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து அறிந்து கொள்வது காலத்தின் தேவை.
முதல் தீட்டு, அதிகப் போக்கு, கர்ப்பம் தரித்தல், பிரசவம், தீட்டு நிற்றல் போன்ற நேரங்களில் பெண் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்தும் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்வது அவசியம்.
இவை அனைத்தையும் தவிர மற்றுமுள்ள கருத்தரியாமை, நீர்க்கட்டி, சதைக்கட்டி, புற்றுநோய்க்கட்டி, கருச்சிதைவு, வீழ்ந்த கருப்பை என இன்னபிற பிரச்சனைகளையும் வளரிளம் பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றுமுள்ள ஆண்கள், பெண்களும் அறிவதும் அது பற்றித் தெளிவதும் அவசியம்.
பெண்கள் கருவைச் சுமக்கும் உயிர்ப்பையின் உருவமைப்பு, செல்பாடு, செயல்திறன் காலம் அனைத்தும் அறிந்து செயல்பட " கருப்பை நம் உயிர்ப்பை'" என்ற தலைப்பில் இந்நூலை எழுதி உள்ளேன்
விலை ரூ.100/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
***அமேஸானில் என் 70 ஆவது மின்னூல், “குட்டீஸுக்குப் பிடித்த உணவுகள்” வெளியாகி உள்ளது.
குட்டீஸுக்குப் பிடித்த உணவுகள்
https://www.amazon.in/dp/B0F3D91TP2
KIDS SPECIAL SWEETS AND SAVOURIES
விலை ரூ.120/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)