எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 3 அக்டோபர், 2016

கவிஞர் ஆத்மாநாம் விருது.

விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன், 

விழா சிறக்க வாழ்த்துகள் ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம். 


////கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2016

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை ஆண்டுதோறும் 'கவிஞர் ஆத்மாநாம்' பெயரிலான விருதைத் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது.சென்ற ஆண்டுக்கான விருது கவிஞர் இசைக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு (2016) மீகாமம் தொகுப்பிற்காகக் கவிஞர் க. மோகனரங்கனுக்கு வழங்கப்படுகிறது.

விருதுவிழா அக்டோபர் 9-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது.

வரவேற்புரை - வேல்கண்ணன் (அறங்காவலர்)
முன்னிலை - எஸ்.கே. ரகு நந்தன்
தலைமை - பெருமாள்முருகன்
வாழ்த்துரை - இசை

விருது வழங்கி சிறப்புரை - கவிஞர் அனிதாதம்பி

ஏற்புரை - க. மோகனரங்கன்

நன்றியுரை - கார்த்திக் ராமானுஜம் (அறங்காவலர்)

விழா நாள்: 09-10-2016
நேரம்: காலை 10 முதல் 1 மணி வரை

இடம்: காப்ஸ் உணவக அரங்கு, இடையன்காட்டு வலசு,
ஜி ஹெச் அருகில்,
நசியனூர் ரோடு,
ஈரோடு.
தொடர்புக்கு: 9865 887280

நடுவர்கள்:
கலாப்ரியா (நெறியாளர்)
சுகுமாரன்
ஆர். சிவகுமார்///


-- தேனம்மைலெக்ஷ்மணன். 

5 கருத்துகள்:

 1. நன்றி ஜம்பு சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...