எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 மே, 2013

புதுக்கோட்டை ஜெஜெ குழுமக்கல்லூரியில் மகளிர் தினத்தில் உரை. ( 2013) .ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் இந்த வருடம் மகளிர் தினத்தன்று ஆற்றிய உரையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கியதும் யூ ட்யூபில் போட்டு அனுப்பினார்கள்.


அதை இங்கே பகிர்ந்துள்ளேன். நன்றி என்னைப் பேச அழைத்த , புதுக்கோட்டை ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளுக்கும்,விமன்ஸ் எம்பவர்மெண்ட் விங்க்குக்கும் , தாளாளர்கள் சுப்பிரமணியன் மற்றும்
 கவிதா அவர்களுக்கும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...