எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)


சாதனை அரசி நூல் கிடைக்குமிடங்கள்:-

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை
மீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை
விஜயா பதிப்பகம் - கோவை
வம்சி பதிப்பகம் - திருவண்ணாமலை6 கருத்துகள்:

 1. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தேனம்மை. இன்னும் பலரை சென்றடையட்டும் நூல்.

  பதிலளிநீக்கு
 2. இந்தியா டுடேயில் வந்தது மகிழ்ச்சி தருகிறது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்ககமாயிற்றே இது. (இதானாக்கா உங்க ‘டக்கு’?)

  பதிலளிநீக்கு
 3. நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி தனபால்

  நன்றி கணேஷ்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...