எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 12 ஜூலை, 2011

பலூன்கள்... பூவரசியில்..

பலூன்கள்..
**********************

காற்றூதி விரிவாக்கி
கடற்கரையில் விளையாடவும்

நெஞ்சடைக்கும்
குருதியோட்டம் சீராக்கவும்

கலவி முடிந்து
விந்து பிடிக்கும் பையாகவும்

கார் விபத்தில்
உயிர் காக்கும் மெய்யாகவும்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 28. மே 2011 பூவரசியில் தேனு கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

9 கருத்துகள்:

 1. பலூன் குறித்து அழகான கவிதை.
  வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 2. மிகச்சிறப்பான சிந்தனைகளுடன் ஒரு பலூனை வெகு அழகாக ஊதியுள்ளீர்கள்.
  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி குமார்., ரத்னவேல் ஐயா., குணா, ஸ்ரீராம்.,மாய உலகம்., அஷோக்., கோபால் சார்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...