எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 மே, 2010

வலைச்சரத்தில் நானும் நீங்களும்

வலைச்சரத்தில் இரண்டு வாரமாக எழுதி வந்தேன்..
அதை எல்லாம் தொகுத்து இங்கு என்னுடய ப்லாக்கில் வெளியிடுகிறேன் மக்களே.. அனேகமா நீங்க எல்லாரும் இருக்கீங்க. எந்த இடுகையில் யார்னும் எழுதி இருக்கேன் ... கிளிக் பண்ணி படிச்சு என்ஜாய் பண்ணுங்க..



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. இது அறிமுகம்..



எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் ... இதில் என் அன்பு ஆசிரியை திரு .எம். ஏ. சுசீலா அவர்கள்., வலைத்தள ஆசிரியர் சீனா சார்.,ராகவன் நைஜீரியா., முனியப்பன் சார்., கபீரன்பன்.,அபுல் கலாம் ஆசாத்.,
முனைவர் குணசீலன்.,வெற்றி வேல் சார்., டாக்டர் ருத்ரன்., பாலா சார்.,
ஜோதிஜி இவர்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கேன்..



செல்லக் கிளிகளாம் பள்ளியிலே.. இதில் என் அன்புத் தம்பி விஜய்., நண்பர் நேசன்., அடுத்த தம்பிகள் ஸ்டார்ஜன்.,அக்பர்., நண்பர் ரமேஷ்.,தோழி ஹேமா., தம்பி பிரபு., தங்கை மேனகா.,சகோ சசி., மற்றும் சரவணா இருக்காங்க..

பெண்களுக்கு நூறு சதம் இங்கே லேடீஸ் ஸ்பெஷல்.. இதில் என் அன்புத் தங்கைகள் சித்ரா., மைதிலி ., ஆனந்தி., பத்மா., ஹுஸைனம்மா., முத்துலெட்சுமி., ரோஹிணி சிவா., சந்தன முல்லை., அமைதிச்சாரல்., அம்பிகா., ராமலெக்ஷ்மி, சாந்தி லெட்சுமணன்.,பாத்திமா ஜொஹ்ரா., கண்மணி., ஜலீலா ., கண்ணகி ., திவ்யா ஹரி., வித்யா.., மலிக்கா., புதுகைத் தென்றல்.
இருக்காங்க..

ஓ நண்பனே நண்பனே... இதில் கதிர் ., ஷஃபி., சைவக் கொத்து பரோட்டா., அஷோக்.,பாரா., ஜீவானந்தம்.,குசும்பன்., சுந்தர்ஜி., அஹமத் இர்ஷாத்., செந்தில்.,
மயில் ராவணன்., பட்டியன்.,பலா பட்டறை சங்கர்., வேலு., கேபிள் சங்கர் இவங்க இருக்காங்க..

எலக்கனம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை.. இதில் திரும்ப என் தம்பி சரவணா., (அன்பின் மிகுதி மக்கா .. ரீபீட் ஆகிருச்சு). நண்பர் செல்வா.,பட்டர்ஃப்ளை சூர்யா., ரிஷபன்., கிளியனூர் இஸ்மத்.,அகநாழிகை தேவன்., பாலாசி., டி வி ராதாகிருஷ்ணன்., LK., எங்கள் ப்லாக்.,ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி., ராஜ்., சே. குமார்., ரிஷான் செரீஃப்.,கருணாகரசு.,அன்புடன் மணிகண்டன்., செந்தில்நாதன்.,எம்.எம். அப்துல்லா., சங்கவி., சீமான்கனி., சிவாஜி சங்கர்., கமலேஷ் இருக்காங்க..

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
இதில் அண்ணாமலையான். , சூர்ய கண்ணன்., பாலா., ஜில் தண்ணி., தியாவின் பேனா., நசரேயன்.. சுரேஷ் பழனியிலிருந்து., கவிதன்., முனுசாமி பாலசுப்ரமணியன்.,கோபி லாரன்ஸ்., வினோத் கௌதம்., ஷர்புதீன்., விடிவெள்ளி.,நெற்குப்பைத்தும்பி., சிங்கை அ. ஞானசேகரன்.,அறீவு ஜீவீ இருக்காங்க..

நமக்கு நாமே உந்துசக்தியும் உற்சாகமும்.. இதில் தினேஷ் பாபு., அள்ளி விட்டான்., ரவி ப்ரகாஷ்., சேட்டைக்காரன்., கட்டபொம்மன்., ஜெகனாதன்.,
கும்மாச்சி., கோவை சதீஷ்.,புலவன் புலிகேசி., பித்தனின் வாக்கு.,நவாஸ்., ஜெயராஜ்., சாத்தூர் மாக்கான்., மதுரை சரவணன்.,வேல்கண்ணன்., பிரியமுடன் வசந்த்.,வேலன். இருக்காங்க..

லேடீஸ் ஸ்பெஷல் பார்ட் 2... இதில் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன்., செல்வி சங்கர்., உமா ருத்ரன்., மஞ்சுபாஷிணி., தமிழ்நதி ராஜேந்திரன்., இயற்கை ராஜி.,தீபா நேஹா., ஜெஸ்வந்தி.,சுஸ்ரி., அமித்து அம்மா.,அன்புடன் கிருத்திகா., ப்ரேமா மகள்.,ஸாதிகா., சோலைச்சி ஆச்சி இருக்காங்க..

நமக்குத் தெரிஞ்ச அரசியல் அறிவியல். இதில் பனித்துளி சங்கர்., ஜெரி ஈசானந்தா., தேவா., ப்ரகாஷ்., ஜெய்லானி., நிஜாமுத்தீன்.,வீடு திரும்பல் மோகன்., கோபிநாத் முத்துசாமி.,வா மு கோமு., மனவிழி சத்ரியன்.,
சுரேகா., சௌந்தர்.,ஜெட்லீ., அகல்விளக்கு., ஜமால்., தேவன் மாயம்., வசந்த்.,
ஆர்.வி சரவணன்., அன்புடன் அருணா., மாதேவி.,டாக்டர் எம். கே. முருகானந்தம்.,தோழி., ப்ரசன்னா இருக்காங்க ..

கவிதை முகமும் ., முக நூலும்., புதிய “ழ”வும்.. இதில் செந்தில்., உமாசக்தி., ராஜி., அமுதா., சந்திரா., மாயோ மனோ.,பிரியா., தமயந்தி., கோகுல் சல்வாடி.,
மண்குதிரை., பா சரவணன்., மோகனா., பால கணேசன்.,., ஸ்நேகிதன்., சுந்தரா.,வேடியப்பன்., அறிவழகன் கைவல்யம்., மணிவண்ணன்.. இருக்காங்க..

நன்றி நன்றி நன்றி வலைச்சரத்துக்கு ., ப்லாகருக்கு., கூகுளாண்டவருக்கு.. இதில் இந்திரா., துளசி ராஜகோபால்., கோமதி அரசு., உண்மைத்தமிழன்., ஓசை செல்லா., பாக்தாத்திலிருந்து பூங்குன்றன்.,சுஜ்மலா., முகிலன்., ரோஸ்விக்.,
கலகலப் ப்ரியா., ஜெசீலா., மின்மினி., ராஜா சந்திரசேகர்., அரும்பாவூர் இருக்காங்க..

முடிந்த வரை அனைவரையும் நினைவில் வைத்து எழுதி இருக்கேன்பா.. விட்டுப் போய் இருந்தால் ஞாபகப் பிசகு..

டிஸ்கி:- இது முகப் புத்தகத்தில் இருந்து மணிவண்ணன் பக்கத்தில் இருந்து உங்களுக்காக.. மக்களே.. பங்கெடுத்துக்குங்க.
புதிய ”ழ” நடத்தும் இரண்டு கவிதைப் போட்டிகள்:-
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு புதிய ”ழ” நடத்தும் ”தமிழாய் தமிழுக்காய்” என்ற கவிதைப் போட்டியிலும்., புதிய ”ழ”-வும் நீலகிரி மாவட்ட ரோட்டரி சங்கமும் நடத்தும் “மலையரசியின் எழில் அழகு”(சூழலியல் சார்ந்தது) என்ற கவிதைப் போட்டியிலும் பங்கு கொள்ள இருக்கும் கவிதைப் படைப்பாளிகளின் கவனத்திற்கு உங்கலளில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க கவிதை வந்து சேர்வதற்கான இறுதி நாள் நீட்டிக்கப் பட்டுள்ளது. 05.06.2010.

25 கருத்துகள்:

  1. நீங்க எழுதினப்ப பாக்கலங்க... இப்போதான் பார்க்கிறேன்...! மிக கலக்கலான அரிய ஒரு தொகுப்பு! எல்லா பதிவர்களையும் ஒரே கொட்டில்ல அடச்ச பெருமை உங்களத்தான் சேரும் தாயி....! ஹா ஹா ஹா...!


    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வர வர உங்க பொறுப்புக்கு அளவே இல்லாமா போயிடுச்சு...

    நல்ல தோப்பு :)

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரத்தை வாசிக்க இயலாமல் போனவர்களுக்காக.
    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  4. நன்றி..தேன்....இப்போதுதான் பார்த்தேன்....நன்றி....நன்றி....அன்பான அறிமுகத்திற்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் ஒரு தொகுப்பு.
    பார்க்காதவர்களுக்குச் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ஞாபகசக்தி.. பெருந்தன்மை.. உழைப்பு.. வெளிப்பட்டிருக்கிறது..
    மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. சூப்பர்ர் அக்கா!! உங்க ஞாபகசக்தியை நினைத்து வியக்கிறேன்..கடின உழைப்பு!!

    பதிலளிநீக்கு
  8. தொகுத்து வழங்கிய ஐடியா நன்று.

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரத்தை விட, இந்த அறிமுகம் மிக அழகு..

    சும்மா சொல்லக் கூடாது,, உங்க குணமும் தேன் தான்...

    சத்தியமா இது ஐஸ் இல்லை..

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி தேனக்கா. தங்களின் அபாரமான உழைப்பிற்கு எனது வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  11. @@@ஹேமா--//மீண்டும் ஒரு தொகுப்பு.
    பார்க்காதவர்களுக்குச் சந்தோஷம்.//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  12. நேரம் இன்மை அதுதான் வர இயலவில்லை . ஒவ்வொரு பதிவாக நேரம் கிடைக்கும்போது வாசித்ததுவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றீங்க !

    பதிலளிநீக்கு
  13. எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்.

    எங்களையெல்லாம் உலகிற்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  15. Nandri thenammai for Honouring me.My topic on Kaathal will come in a month in my blog for ur valuable opinion.

    பதிலளிநீக்கு
  16. நன்றி தேவா., நேசன்.,அஷோக்., அஹமத் இர்ஷாத்., ரமேஷ்., கண்ணகி., பத்மா.,ஜமால்., ஹேமா., ரிஷபன்.,மேனகா., தேவன்., ஸ்டார்ஜன்.,ஸ்ரீராம்., ப்ரேமா மகள்., இராமசாமி கண்ணன்.,சரவணா., ஜெய்லானி., பனித்துளி சங்கர்.,சசி.,கருணாகரசு.,ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி., முனியப்பன் சார்..(கண்டிப்பா சார்.. என்னை அழைத்ததற்கு நன்றீ..)

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...