எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - சினிமா விமர்சனம்.

RILIGIOUS CRIMES.

இதை துப்புத் துலக்குவதுதான் இந்தப் படம். அதற்கு நகைச்சுவை முலாம் பூசி அழகாகக் கொடுத்திருக்கிறார்கள்.ஹீரோ & ஹீரோயின் இளமை ததும்புகிறார்கள். அதுவும் ஹீரோவின் புன்னகையும் ஹீரோயின் சினேகாவின் உருளும் கிண்டல் விழிகளும் செம.

மற்ற துப்பறியும் படங்கள் போல லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. ஒரு டிடக்டிவ் (கணேஷ் ) வசந்த பாணியில். அவருக்கு ஒரு பெண் உதவியாளர். இவர்கள் இருவரும் சேர்ந்து மதச் சடங்குகள் என்று கூறி நிகழும் குற்றங்களை ஆய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்.


சுமார் ஒன்றரைக் கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் மிக நல்ல வசூலைத் தந்திருப்பதாகக் கேள்வி.
Related Posts Plugin for WordPress, Blogger...