நண்பர் மு இளங்கோவன் அனுப்பிய இவ்வழைப்பிதழை முதுவை ஹிதாயத் சகோ அனுப்பி இருந்தார்கள். நானும் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.
///அன்புடையீர், வணக்கம்.
///அன்புடையீர், வணக்கம்.
இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளாரின் பன்முக ஆற்றலை விளக்கும் ஆவணப் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.
தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவுங்கள்.
தங்கள் நண்பர்களின் பார்வைக்கு வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி///