எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஜூன், 2021

யூ ட்யூபில் என் வீடியோ சானல். 1 - 10 வீடியோக்கள்.

 யூ ட்யூபில் இரு ஆண்டுகளுக்கு முன் மருமகள் ஆரம்பித்துக் கொடுத்த யூ ட்யூப்  சானலில் முதன் முதலில் பீட்ரூட் வடை பற்றிப் போட்டிருந்தேன். முகநூல் எங்கும் பீட்ரூட் வடையா அப்ப அடுத்து பீட்ரூட் அடையா என்று ரொட்டி தட்டியதில் அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன். 

இந்த வருடம் நூல் பார்வைகள் எல்லாம் எழுத முடியாததால் ( கண் பிரச்சனை, கை வலி, நேரப் பிரச்சனை, கொரோனா காலகட்ட மன நெருக்கடி, வேலைகள்) அவற்றை நேரம் கிடைக்கும்போது யூ ட்யூபில் பகிர்ந்து வருகிறேன்.  

அது போக சுற்றுலா போன இடங்கள். சில கவிதைகள் இவற்றையும் பதிந்துள்ளேன். என்னுடைய சேனலின் பெயர் Thenammai Lakshmanan

இதுவரை 20 வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 10 இன் இணைப்பை இங்கே தருகிறேன்.நேரம் கிடைக்கும்போது போய்ப் பார்த்துட்டு வந்து கருத்துச் சொல்லுங்க மக்காஸ். 

1.Beetroot vadai. பீட்ரூட் வடை

https://www.youtube.com/watch?v=_j-aY9we0Kk&t=4s

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/_j-aY9we0Kk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


2. 40+ மாற்றம் - புத்தக விமர்சனம் by தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=dvOrLd4zbs4

40+ மாற்றம், திருமதி வள்ளி அருணாசலம் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/dvOrLd4zbs4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

3.மகளிர் தினச்செய்தி - தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=11C-Lz_eRgY&t=2s


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/11C-Lz_eRgY" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


4.தனவணிகன் - மாத இதழ் - ஒரு பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=UXtNXqmHiO4&t=3s


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/UXtNXqmHiO4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

5.அம்ரிதா நினைவுகள் - ரேணுகா நிடகுந்தி - தமிழில்: கே. நல்லதம்பி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=wp66gnHiASE&t=92s


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/wp66gnHiASE" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இதை எல்லாம் பார்த்துட்டுக் கேட்டுட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ். :) உங்க பொன்னான கருத்துக்களுக்காகக் காத்திருக்கேன் :)

3 கருத்துகள்:

 1. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...