எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

சொல் எனும் வெண்புறா - ஒரு பார்வை.


சொல் எனும் வெண்புறா  - ஒரு பார்வை.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

6 கருத்துகள்:

  1. கவிதை நூல் மீதான தங்கள் பார்வை அருமை. நூலின் தலைப்பும் ரசிக்க வைக்கிறது.
    //“கற்பூர பொம்மையின் பின்
    காற்றாய் அலைகிறது நேசம் “// உண்மைதான்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சொல் எனும் வெண்புறா – ஒரு பார்வை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான அறிமுகம். எடுத்துக் காட்டிய வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான அலசலும் விமர்சனமும் நன்றியும் மகிழ்ச்சியும் தேனம்மை லெக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி சிகரம் பாரதி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி சரஸ்வதி மேம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி தேனம்மை..
    அழகான விமர்சனம்..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...