எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை.

ஜூலை 23 சனிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சிவப்புப் பட்டுக் கயிறு & பெண்பூக்கள் நூல் விமர்சனம்.

பெண்பூக்கள் நூல் வெளியீடு - சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்கள்.

 
 பெற்றுக் கொள்பவர் - திருமதி சுபா தேசிகன் அவர்கள்.

பெண் பூக்கள் & சிவப்புப் பட்டுக்கயிறு  நூல் மதிப்புரை .

இடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை.

நேரம். 23 . 7. 2016 சனிக்கிழமை. மாலை 6 மணி.

வரவேற்புரை - டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய மதிப்புரை :-

1. முன்னாள் வனத்துறை அதிகாரி & கோகுலம் எடிட்டர் திரு. லதானந்த். அவர்கள்
 
 

2. மென்திறன் பயிற்சியாளர்.திருமதி கயல்விழி மோகன் அவர்கள்

பெண்பூக்கள் பற்றிய மதிப்புரை :-

1. பொறியாளர் திரு. கே டி இளங்கோ அவர்கள்
 
 

2. லயனஸ் திருமதி. வசுமதி வாசன் அவர்கள்


ஏற்புரை. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

அனைவரும் வருக.
 

9 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 2. நிகழ்வு சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள் தேனம்மை!

  பதிலளிநீக்கு
 3. விழா சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள் சகோ அதையும் வாசித்துவிட்டோம்...மீண்டும் வாழ்த்துகள்.

  வலைப்பக்கம் வருவது குறைந்திருந்ததால் சென்னையில் இருந்தும் மிஸ் செய்த விழா. - கீதா

  பதிலளிநீக்கு
 4. நன்றி குமார்

  நன்றி பாலா சார்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி ஜம்பு சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ. & கீத்ஸ் :)

  பதிலளிநீக்கு
 5. சென்னையில் இருப்பது தெரிந்தால் ஃபோனில் அழைத்திருப்பேனே துளசி சகோ & கீத்ஸ். ஜி மெயிலில் உங்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவியுங்கள் ப்ளீஸ்.

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...