எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 ஆகஸ்ட், 2015

சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.ஹைதையில் ஒரு டோல்கேட்டில் இன்று எடுத்த படங்கள். மகாத்மா காந்தி புகைப்படைத்தை ஒரு சேரில் வைத்து தேங்காய் உடைத்து பூஜை செய்து மூவர்ணக் கொடி கோலங்கள் போட்டு கொடியேற்றி அலங்கரித்திருந்தவிதம் அருமையாக இருந்தது. எனவே காரிலிருந்து சில கிளிக்ஸ். :)

ஜெய் ஹிந்த் !!! . JAI HIND. !!! 

5 கருத்துகள்:

 1. நன்றி வெங்கட் சகோ உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 3. அட இப்படியுமா ...வித்தியாசமாக இருக்கின்றது...

  பதிலளிநீக்கு
 4. ஆம் மூவர்ணக் கோலம் மூவர்ணக் கொடி , மூவர்ண மலர்கள், காந்திஜி புகைப்படம் மாலை தேங்காய் ஊதுபத்தி என்று ஒரு அழகான கோயில் எஃபக்ட் துளசி சகோ :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...