எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 பிப்ரவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் நாராயணனுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்.

முகநூலில் அருமைத் தம்பிகள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சதீஷ் நாராயண்.

நான் எழுதுவதை எல்லாம் அவ்வப்போது படிப்பார். அதனால் பல்லவபுரம் லயன்ஸ் கிளப் செகரட்டரியான அவர் தங்கள் க்ளப் ஸ்பான்சர் செய்யும் ராம்குவார் தேவி கன்வர் வித்யாலயாவில் ஆசிரியர் தினத்துக்காக கிட்டத்தட்ட 120 ஆசிரியைகளின் முன் உரையாற்ற அழைத்தார். அது சிபிஎஸ்ஸி திட்டத்தின்படி இயங்கும் பள்ளிக்கூடம் என்பது சிறப்பு. 

அவருக்குக் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.

////உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர் யாரு.  ஏன்.?///


Saurav Ganguly is my favorite cricketer. The man with great conviction, determination and the never say die again attitude are the key abilities that i like in him. A successful captain for India and one who has not only motivated his colleagues but developed belief in them that they could also win on foreign soil too. An inspiring captain who led from the front. Affectionately called Prince of calcutta and dada by his friends is a class act.

--- நன்றி சதீஷ் . உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் கொடுத்தமைக்கு. எல்லாரும் சச்சின்தான் பிடிக்கும்னு  சொல்லிக்கிட்டு இருக்கப்ப நீங்க சௌரவ்தான் பிடிக்கும்னு தைரியமா அறிவிச்சதுக்கு தாங்க்ஸ். :)

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...