புதன், 15 ஜூலை, 2009

அம்மாவுக்கு...

அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆக மாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா

5 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அம்மாவின் நெற்ரிப்பொட்டு முகத்திற்கு அழகு சேர்க்கும் - அப்பொட்டாய் ஆக ஆசைப்படும் சிந்தனை நன்று நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

வாங்க சீனா ஸார்
உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சக்தி த வேல் சொன்னது…

நல்லா இருக்கு..! நண்பரே...!

thenammailakshmanan சொன்னது…

நன்றி சக்தி த வேல் உங்க வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...